தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

S list of page 9 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
sequenceஅடுக்கமைவு
senderஅனுப்புநர் அனுப்புநர்
senseஉணர்/உணர்ச்சி உணர்வு
sense probeஉணர்வி உணர்வி
sensitivityஉணர்திறன் உணர்திறன்
sensorsஉணரிகள் உணரிகள்
sequenceவரிசைமுறை வரிசைமுறை
sequence checkவரிசைமுறைச் சரிபார்ப்பு வரிசைமுறைச் சரிபார்ப்பு
send toஇவருக்கு அனுப்பு
sequence structureவரிசைமுறைக் கட்டமைப்பு வரிசைமுறைக் கட்டமைப்பு
sent to backதிருப்பி அனுப்பு
sequentialவரிசைமுறை சார்ந்த வரிசைமுறையான
sequential accessவரிசைமுறை பெறுவழி வரிசைமுறை அணுக்கம்
sequential computerவரிசைமுறை கணினி வரிசைமுறைக் கணிப்பொறி
sequential data setவரிசைமுறைத் தரவுக் கணம் வரிசைமுறைத் தரவுக் கணம்
sequential data structureவரிசைமுறைத் தரவுக் கட்டமைப்பு வரிசைமுறைத் தரவுக் கட்டமைப்பு
sequential deviceவரிசைமுறைச் சாதனம் வரிசைமுறைச் சாதனம்
sequential fileவருதொடர் கோப்பு வரிசைமுறைக் கோப்பு
sequential file organizationவரிசைமுறைக் கோப்பமைப்பு வரிசைமுறைக் கோப்பமைப்பு
sequential file indexவருதொடர் கோப்புச் சுட்டி சுட்டு வரிசை கோப்பு
sequential listவரிசைமுறைப் பட்டி வரிசைமுறைப் பட்டியல்
sequenceமுறை, வரிசை, தொடர்ச்சி
sequentialதொடர்பான
senseபுலன்
sequenceவரிசைப்படி
senseபுலன், புலனுணர்வு, புலனுணர்வாற்றல், புலனுணர்வுத்திறம், உணர்வாற்றல், உணர்வுத்திறம், தனிஉணர்வுத்திறம், சூழ்நிற உணர்வு, சூழ்நிலையுணரும் ஆற்றல், கூருணர்வு, நுனித்தறி திறம், நுண்ணுணர்வுத்திறம், உள்ளுணர்வுத்திறம், உணர்வுச்செவ்வி, நயஉணர்வுநலம், தகையுணர்வு, மனப்பாங்கு, எண்ணப்போக்கு, எண்ணத்தடம், உணர்ச்சி நுகர்வுக்கூறு, புலனுகர்வுத்திறம், இயலுணர்வு, இயலறிவு, அறிவுநலம், அறிவுநுட்பம், பட்டுணர்வு, செயலறிவு, உட்கருத்து, கருத்துச்சாயல், உணர்வுநேர்மை, நேர்மையுடைய செய்தி, நேர்மையான பேச்சு, கலப்புதிரிபற்ற பேச்சு, சொற்பொருள், கருத்தியைபு, பொருளியைவு, உணர்வுநிலவரம், (வினை.) புலனுணர்வால் அறி, புலன்களால் உணர், மோப்பத்தால் அறி, ஊறுணர்வால் அறி, இயலுணர்வால் கண்டுகொள், இயல்நலம் மதித்துக்காண், உய்த்தறி, இருப்பதுபற்றி ஒருவாறாக ஐயுறு, ஏதோ இருப்பதாக உணர்வுகொள்.
sensitivityகூருணர்வுத்திறம், கூருணர்ச்சி மென்மை, தொடப்பொறாச் சிடுசிடுப்பு, கருவிகளின் பதிவுநுட்பப்பண்பு, (உள்.) எறிதிறம், புறத்தூண்டுதலுக்கு உடனடி எதிர்விளைவு காட்டும் உயிரினத்தின் உடனடி எதிர்விளைவு காட்டும் உயிரினத்தின் பண்பு, (வேதி.) மின்பிரிசேர்ம அளவை மீம் விரைவளவு.
sequenceநிரலொழுங்கு, வரிசைமுறை, பின்வரல் ஒத்திசைவு, நிரனிரைத்தொகுதி, தொடர்வரிசை, இடையறாவரிசை முறை, சீட்டுத் தொடர்வரிசைத் தொகுதி, திரைப்படத் தொடர்நிகழ்ச்சிப் பதிவு, திருக்கோயில் வழிபாட்டுப் புகழிசைப்பிற்கும் பின்வரும் துணைப்பாட்டு, அடுத்தூர்வுநிலை, காரணகாரியத் தொடர்பின்றி வரும் தொடர்நிகழ்வுநிலை, (இலக்.) வினைச்சொற்களின் கால வகையில் தொடர்பியைபுமுறை, (இசை.) இனிய சுரவரிசைத் தொகுதி.
sequentialவரிசைமுறையான, ஒன்றையொன்று பின் தொடர்கிற, தொடர்விளைவான, காரணகாரியமாகத் தொடர்கிற, இடையறாத் தொடர்பான, வரிசைப்பண்புவாய்ந்த, வரிசை முறையைத் தனிப்பண்பாகக் கொண்ட, வரிசைத் தொடரியலான, தொடர்வரிசையாக உருவாகிற, விளைபயனான.

Last Updated: .

Advertisement