தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

T list of page 11 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
three dimensional arrayமுப்பரிமாணக் கோவை
throwஎறி
tile horizontallyகிடைமட்டமாய் அடுக்கு
tile verticallyசெங்குத்தாய் அடுக்கு
threaded treeகோத்த மரம் புரியிணை மரம்
threatஅச்சுறுத்தி அச்சுறுத்தல்
threat agentஅச்சுறுத்தல் முகவர்
threat analysisஅச்சுறுத்தல் பகுப்பாய்வு
three address computerமும்முகவரிக் கணினி மும்முகவரி கணிப்பொறி
three dimensionalமுப்பரிமாண
three point curveமுப்புள்ளி வளைவு
throughputசெயல் வீதம் மொத்தத் திறன்
thumb wheelகட்டைவிரல் சக்கரம்
ticketநுழைவுச் சீட்டு
ticket based access controlநுழைவுச் சீட்டு அடிப்படை பெறுவழி கட்டுப்பாடு நுழைவுச் சீட்டு அணுக்கக் கட்டுப்பாடு
ticket listநுழைவுச் சீட்டுப் பட்டியல்
tightly coupled multi processingநெருக்க இணைவு பன்மை முறைவழியாக்கம் இறுகப் பிணைப்பு பல் செயலாக்கம்
tileகாட்சி வில்லை
tilt downசற்றுக் கீழே சரி கீழே சாய்
tilt leftஇடது முகத்துச் சரி இடப்பக்கம் சாய்
tileஓடு
throughputசெய்வீதம்
throwநர்க்குத்து விலக்கம், வீச்சு
threatஅச்சுறுத்துல், பயமுறுத்தல், மருட்டல், இல்ர்பின் வருநிலை, தீமை முன்னறிவிப்பு, தீமை முன்னறிகுறி, அச்ச எச்சரிப்பு, இடர்முன்னெச்சரிப்பு, (சட்) தப் வன்முறை அச்சுறுத்து செயல், உரிமை தாக்கச்சுறுத்து, பொல்லாங்கச்சுறுத்தல்.
throwஎறிதல், வீச்சு, பகடை எறிவு, மீன்தூண்டில் எறிவு, எறிபடை எறிவு, எறிபடை எறி தொலைவு, எறிபடை வீச்செல்லை, எறிபடை செல்லக்கூடிய எல்லை, மற்போரில் வீழ்த்தடிப்பு, மரப்பந்தாட்டத்தில் முறையற்ற பந்தெறிவு, (மண்., சுரங்.,) பாறைமடிவு, (மண்., சுரங்,) படிக வீழ்வு, (மண்., சுரங்.,) படிகமீதடைவு, விரைசுழல் இயக்க அமைவு, விரைசுழல் இயக்கப்பொறி, (வினை) எறி, பழி வகையில் மேற்சுமத்து, பந்து எறி, மற்போரில் கீழே வீழ்த்து, குதிரை வகையில் எகிறித் தள்ளிவிடு, ஆடையை அசட்டையாக மேலிடு, பாம்பு வகையில் தோலுரி, முஸ்ல் வகையில் குட்டிப்போடு, புறாவகையில் குஞ்சுபொரி, பகடை எறிந்தாடு, பட்டிழை முறுக்கிக்கட்டு, பானையைச் சக்கரத்தில் வனை, பார்வை வகையில் விரைந்து செலுத்து, உறுப்புக்கள் வகையில் விரைந்து திருப்பு, விரைந்து நீட்டு, பந்தயம் முதலியவற்றில் வேண்டுமென்றே இழப்பை வருவித்துக்கொள், வலிப்பு நோய் வகையில் எய்தப்பெறு, (இழி) மார்பு வகையில் மூச்சிழுத்து விரித்து நிமிர்வாக நில், (இழி) விருந்து வகையில் வழங்கு.
ticketபயணச்சீட்டு, நுழைவுச்சீட்டு, இசைவுச்சீட்டு, உரிமைச்சீட்டு,. விலைக்குறிப்புச்சீட்டு, (படை,இழி) பணிநீக்கம், வாடகையிட அறிவிப்பு அட்டை, கட்சி வேட்பாளர்களின் பட்டியல், கட்சிக் கோட்பாடுகள் (பே-வ) சரியான உருப்படி, சரியான செய்தி, (வினை) விலைச்சீட்டையினை, விற்பனைக்கான பொருள் மீது பெயர்-விலை, முதலியவை குறிக்கப்பெற்றுள்ள தாள் நறுக்கு ஒட்டு.
tileஓடு, மோடு வேய்வதற்குரிய சுட்ட களிமண் தகடு, பாவோடு, மணி ஓடு (பே-வ) பட்டுத்தொப்பி, (வினை) ஓடுவேய், ஓடுகளாய் மூடு, நற்கொத்தர்,கேண்மைக்கழக வகையில் வாயிற் காவலரைக் கதவண்டை நிஙறுத்திப் பிறர் கூட்டத்தில் புகுவதைத் தடு. மறை காக்க வேண்டுமெனக் கட்டுப்படுத்து.

Last Updated: .

Advertisement