கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 11 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
consecutiveஅடுத்தடுத்த அடுத்தடுத்த
conservation of energyசத்திக்காப்பு
conic sectionகூம்பின் வெட்டுக்கோடு
conservation of momentumதிணிவுவேகக்காப்பு
congruent, equal in all respect, identical, identically equalசர்வசமனான
conical pendulumகூம்பூசல்
conical projectionகூம்பெறியம்
conjugate axisஇணையச்சு
conjugate chordஇணைநாண்
conjugate fociஇணைக்குவியங்கள்
conjugate forcesஇணைவிசைகள்
conjugate linesஇணைக்கோடுகள்
conjugate pointsஇணைப்புள்ளிகள்
conjugate surdஇணை விகிதமுறாமூலம்
conjugate, linkஇணை
consecutive numbersஅடுத்துவருமெண்கள்
consequent of ratioஒருவிகிதத்தின் பின்னுறுப்பு
consequent term, consequent (ratio)பின்னுறுப்பு
conservation of massதிணிவுக்காப்பு
conicகூம்பு வெட்டு, கூம்பின் வெட்டுவாய் வடிவம், (பெ.) கூம்பு வடிவமுள்ள, கூம்புக்குரிய.
consecutiveஇடைவிடாது தொடருகிற, தொடர்ச்சியாக வருகிற, (இலக்.) விளைவைத் தெரிவிக்கிற.

Last Updated: .

Advertisement