கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 3 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
characteristic curveசிறப்பியல்புக்கோடு
chainசங்கிலி, தொடர்
centre of oscillationஅலைவுமையம்
centre of parallel forcesசமாந்தரவிசைமையம்
centre of percussionமோதுகைமையம்
centre of perspectiveபார்வைமையம்
centre of pressureஅமுக்கமையம்
centre of similitudeவடிவொப்புமையம்
centre of suspensionதொங்கன்மையம்
centre of the earthபுவிமையம்
centrifugal whirlingமையநீக்கச்சுழற்சி
centroid, centre of massதிணிவுமையம்
certain annuityஉறுதியானவாண்டுத்தொகை
cevas theoremசேவாவின்றேற்றம்
change of axisஅச்சு மாற்றம்
characteristic equationசிறப்புச்சமன்பாடு
chainசங்கிலி
chainசங்கிலி,சங்கிலி
centrifugal forceமையநீக்கவிசை
centripetal forceமைய ஈர்ப்பு விசை
centrifugal pumpமையநீக்கப்பம்பி
centroidஈர்ப்புப்புள்ளி
chainசங்கிலி, தொடர், வரிசைத் தொகுதி, நிகழ்ச்சிக் கோவை, மலைத்தொடர், தீவுத்தொடர், கழுத்தணி, அணு இணைப்புத் தொடர், 66 அடி நீள அளவை, இடை நிறுத்தம் இல்லாமல் புகைக்கும் சுருட்டு முறை, பாய் மரத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தும்படி இரண்டு பந்துகள் அல்லது அரைப்பந்துகளை முனைகளில் கொண்ட சங்கிலி, பாய்மரக் கயிறுகளின் சேமக்கட்டு, (வி.) கட்டு, தளையிடு, விலங்கிடு, தடைப்படுத்து, கட்டுப்படுத்து.

Last Updated: .

Advertisement