கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 5 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
equilibriumசமனிலை
estimateமதிப்பீடு
estimationமதிப்பிடுகை
equilibriumசமனிலை
equinoxசம இரவுப் புள்ளி
estimationமதிப்பீடு
evaluationபெறுமானக்கணிப்பு
equilateral triangleசமபக்கமுக்கோணம்
equimassed systemசமதிணிவுத்தொகுதி
equimomental systemசமதிருப்புதிறத்தொகுதி
equipctential surfaceசமவழுத்தமேற்பரப்பு
equivalent figuresஒத்தவுருவங்கள்
essay or assayபரீட்சை
eulerian co-ordinatesஒயிலரினாள்கூறுகள்
eulers constantஒயிலரின் மாறிலி
eulers seriesஒயிலரின்றொடர்
eulers theoremஒயிலரின்றேற்றம்
even numberஇரட்டையெண்
equinoxசம இராப்பகல் நாள்
ergமணற்பாலை நிலம்
equilibriumசமநிலை
errorவழு பிழை
equipartition of energyசத்தியின் சமபங்கீடு
errorபிழை
estimateமதிப்பீட்டெண்
estimationமதிப்பீடு
evaluate(கணக்கிடு) மதிப்பிடு
equilibriumநடுநிலை அமைதி, சரி அமைதிநிலை.
equinoxஞாயிறு நிலநடுக்கோட்டினைக் கடந்து செல்லும் காலம், பகலிராச் சம நாட்கள் இரண்டில் ஒன்று.
ergவேலைக் கூறு.
errorதவறு, பிழைபாடு, தவறு செய்தல், தவறான செயல், தவறான கருத்து, கருத்துப் பிழைபட்ட நிலை, நெறி பிறழ்ச்சி, மெய்ம்மையிலிருந்து விலகுதல், கணிப்பீட்டுக்கும் மெய்நிலைக்கும் இடையேயுள்ள வேறுபாடு.
estimateமதிப்பீடு, மதிப்பீட்டுப்பட்டியில், (வினை) மதிப்பிடு, அளவிடு, கணக்கிடு.
estimationமதிப்பிடுதல், கணக்கிடுதல், ஊகம்.
evaluateகணி, தொகை மதிப்பீடு, கணக்கீடு, விலை மதிப்புக்கூறு.

Last Updated: .

Advertisement