கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 2 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
fluxஇளக்கி
fluctuationஏற்ற இறக்கம்
flatதட்டை
floatationமிதத்தல்
fluidபாய்பொருள்
flux densityபாய அடர்த்தி
fluxஇறக்கி, ஒழுக்கு
fluxஇளக்கி, பாயம்
flexibilityஇளக்கம்
finite displacementமுடிவுளிடப்பெயர்ச்சி
finite rotationமுடிவுள்ள சுழற்சி
finite thicknessமுடிவுள்ள தடிப்பு
first approximationமுதலண்ணளவு
first principlesமுதற்றத்துவங்கள்
first termமுதலுறுப்பு
fixed priceமாறாவிலை
fixed, uniform or constant velocityமாறாவேகம்
flat surfaceதட்டைமேற்பரப்பு
flexural rigidityவளைவுவிறைப்பு
floating bodiesமிதக்கும்பொருள்கள்
fluid pressureபாய்பொருளமுக்கம்
fluid resistanceபாய்பொருட்டடை
flatமட்டநிலம்
flatதட்டை
flatஅறைக்கட்டு, குடியிருப்புத்தட்டு, குடிவாழ்வுக்கு அமைந்த பல அறைகளின் தொகுதி, கடற்படை சார்ந்த கப்பலில் அறைமுகப்புக்களுடன் இணைந்த தட்டுக்கூடம்.
floatationமிதக்கும் நிலை, மிதக்கவிடுதல், வாணிக நிறுவணம் தொடங்கி வைத்தல்.
fluctuationஏற்ற இறக்கம், ஊசலாட்டம், அலைபடுதல்.
fluidநெகிழ்ச்சிப்பொருள், நெய், ஒழுகியற பொருள், வளி-நீர் போன்ற எளிதான புடை பெயர்ச்சியுடைய பொருள், கசிவுநீர், ஊறல்நீர், (பெ.) ஒழுகியல்புடைய, நெகிழ்வுடைய, கெட்டிமையற்ற, நிலையுறுதியற்ற, எளிதில் மாறுபடுகிற, கசிவான, மசிவான.
fluxகுருதிக் கழிச்சல், பேதி, மலம், எச்சம், சீழ்க்கசிவு, சீழ், எளிதில் உருகும் பொருள், எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப்பொருள், ஒழுக்கு, பாய்வு, வெளியேற்றம், வெளியேறிய பொருள், கரைநோக்கிய கடல்வேலி ஏற்றம், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்ம அளவு, குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்மத்தின் வேகவீதம், பேச்சுப்பெருக்கு, இடைவிடாப்பேச்சு, தொடர்ந்த மாறுபாடு, கணக்கியலில் இடைவிடாத்தொடர், பெயர்ச்சி இயக்கம், (வினை) உருக்கு, உருகு, பாய், பெருகியோடு, இடைவிடாது இயங்கு.

Last Updated: .

Advertisement