கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 2 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
helixசுருள் வளையம்
holomorphicதொடர் மடுப்பு
heterogeneous liquidபலவினத்திரவம்
hexagonஅறுகோணம்
high tensionஉயரிழுவிசை
highest common factorபொதுச்சினைகளுட்பெரியது (பொ.சி.பெ.)
hingesபிணையல்கள்
hodographஒழுக்குப்படம்
holonomicநேரங்கொள்ளாத
homogeneous co-ordinatesஒருபடியானவாள்கூறுகள்
homogeneous differential equationஒருபடித்தான வகையீட்டுச் சமன்பாடு
heterogeneousபல்லினமான, சமச்சீரற்ற
homogeneous equationஒருபடித்தான சமன்பாடு
homogeneous expressionஒருபடித்தான கோவை
homogeneousஓரினமான, சமச்சீருள்ள, ஒருபடித்தான
homogeneous functionஒருபடித்தான சார்பு
homogeneous mediumஓரினவூடகம்
homogeneous, likeஓரினமான
homographicஒருபுள்ளிக்கொருபுள்ளியாயொத்த
hemisphereஅரைக்கோளம்
helixதிருகு சுழல், திருகுசுழல் வட்டம், புறச்செவி விளிம்பு, நத்தைப் பேரினம், (க-க.) திருகுசுழல் ஒப்பனைச் சிற்பம்.
hemisphereஅரையுருண்டை வடிவம், நிலவுலக அரைக்கோளம், நிலவுலக அரைக்கோள மனைப்படம், வான்கோள கையின் பாதி, மூளையின் இருபாதிகளில் ஒன்று.

Last Updated: .

Advertisement