கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 6 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
interferenceகுறுக்கீடு இடையீடு
interplanetary spaceகாள் இடைவெளி, காள இடைவளி
interpolationஇடைச்செருகல்
interferenceஇடையீடு
interior angleஅகக்கோணம்
internal energyஉட்சத்தி
internal workஉள்வேலை
intrinsic energyஉள்ளீட்டுச்சத்தி
interior opposite angleஅகத்தெதிர்க்கோணம் (அ.எ.
intermediate, meanஇடையான
intermittentஇடையிட்ட
internal bisectorஉள்ளிருசமவெட்டி
internal contactஉட்டொடுகை
internal forcesஉள்விசைகள்
internal pointஉட்புள்ளி
international unitsசர்வதேசவலகுகள்
into (x)தர
intrinsic co-ordinatesஉள்ளீட்டாள்கூறுகள்
internalஉட்புற
interferenceதலையிடுதல், குறுக்கீடு.
interiorஉட்பகுதி உட்புறம், உள்நாட்டுப்பகுதி, கட்டிடத்தின் உட்புறம், அறையின் உட்புறம், ஓவியத்தில் உட்புறக் காட்சி, உள்ளார்ந்த இயல்பு, ஆன்மா, உள்நாட்டுத துறை, (பெயரடை) உட்புறத்ததான, உட்புறமமைந்த, உள்நாட்டைச் சேர்ந்த, கடற்கரையிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள, எல்லைப்புறத்துக்கு நெடுந்தொலைவிலுள்ள, உள்ளார்ந்த., உள்ளான, மனத்தகத்தான, ஆன்மிகமான., உள்நோக்கிய.
intersectஊடறு, வெட்டித் துண்டாக்கு, (வடி) கோட்டினைக் குறுக்கிட்டுப்பிரி.

Last Updated: .

Advertisement