கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 4 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
linkஇணைப்பு இணைப்பு
linear equationநேரியச் சமன்பாடு
linkageஇணைப்பு
literalநேர்ப் பொருள் மதிப்புரு
linkஇணைப்பு
literalமதிப்புரு
linkதொடரலைப் பின்னிலம்
linkபிணைப்பு
liquidநீர்மம்
linkதொடுப்பு
litreஇலீற்றர்
linear differential equationஒருபடிவகையீட்டுச்சமன்பாடு
linear expressionஒருபடிக்கோவை
linear factorஒருபடிச்சினை
linear functionஒருபடிச்சார்பு
linear measureநீட்டலளவை
linear momentumநேர்கோட்டுத்திணிவுவேகம்
links of chainசங்கிலிக்குண்டுகள்
liquid filmதிரவப்படலம்
lissajous curvesஇலீசசூவின் வளைகோடுகள்
lissajous figuresஇலீசசூவினுருவங்கள்
literal co-efficientஎழுத்துக்குணகம்
literal equationஎழுத்துச்சமன்பாடு
literal indexஎழுத்துக்குறிகாட்டி
local valueஊர்விலை
linkகண்ணி, சங்கிலியின் தனி வளையம், கண்ணியிழை துன்னலிழையின் தனிப்பின்னல் இணைப்பு, தொடர் கோவையின் தனி உறுப்பு, கொக்கி, கொளுவி, இடையிணைப்புக்கருவி, இடையிணைப்புப் பொருள், இடை இணைப்பாளர், இடைநிரப்பீடு, நில அளவையில் ஏறத்தாழ க்ஷ் அங்குலமுள்ள நீட்டலளவைக் கூறு, (வினை) கொக்கியால் பொருத்து, இடையில் சோத்திணை, ஒன்று சேர், ஒட்டவை, கைகளைக்கோத்துக் கொள், பற்றிப்பிடி, பிணை.
liquidநீர்மம், திரவவடிவுடைய பொருள், ஒழுகியல் ஒலி, (பெ.) நீரியலான, நீர்ப்பொருளின் தன்மையுடைய, நீர்போன்ற, ஒழுகியலான, பளிங்கியலான, எளிதில் ஒளி ஊடுருவும் தன்மைவாய்ந்த, நிலையற்ற, அடிக்கடி மாறும் இயல்புடைய, சொத்துக்கள் வகையில் எளிதில் பணமாக மாற்றக்கூடிய, ஓழுகிசையான, முரணோசையற்ற. (ஒலி.) மிடற்றொலியல்லாத, உயிரொலி போன்ற.
literalஅச்சு அல்லது தட்டச்சில் எழுத்துப் பிழை, (பெ.) எழுத்துச் சார்ந்த, எழுத்தியல்பான, எழுத்தைப் பின்பற்றிய, சொல்லுக்குச்சொல் சரியான, சொல்லின் நேர்ப்பொருள் சார்ந்த, சொல்லின் மூலமுதற் பொருள் சார்ந்த, உவம உருவகச் சார்பற்ற, வெளிப்படைப் பொருள் சார்ந்த, உயர்வு நவிற்சியற்ற, நேருண்மையான.
litreபதின்மான முகத்தலளவை அலகு, 'லிட்டர்' பத்துசெண்டிமீட்டர் பக்கமுள்ள கன சதுரத்தின் பரிமாணம்.

Last Updated: .

Advertisement