கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 2 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
vibrationஅதிர்வு
verticalசெங்குத்து
verificationமெய்யுறுதிப் படுத்தல் உறுதிப்படுத்தல்
virtualமெய்நிகர்
velocity ratioவேக விகிதம்
vernier scaleவேணியரளவுச்சட்டம்
vertex of an angleகோணமுனை
vertical angleஉச்சிக்கோணம்
vertically oppositeகுத்தெதிரான
vibration phaseஅதிர்வுநிலைமை
vibratory motionஅதிர்வியக்கம்
view, perspectiveபார்வை
virtual displacementமாயப்பெயர்ச்சி
virtual focusமாயக்குவியம்
virtual orbitமாயவொழுக்கு
virtual workமாயவேலை
vernierவேணியர்
vertically opposite angleகுத்தெதிர்க்கோணம்
verticalசெங்குத்தான
vibrationஅதிர்வு
verticalகுத்து
verificationஒப்புக்கொடுப்பு, மெய்ம்மை அறுதியீடு, வாய்மை வலியுறவு செய், வாய்மை தேர்ந்துகாண், மெய்ந்நிலை தேர்வாய்வு செய், சரிபார், ஒத்துப்பார், மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி.
verifyஒப்புக்கொடு, மெய்ப்பித்துவிடு, உண்மை உறுதிசெய், வாய்மை வலியுறவு செய், வாய்மை தேர்ந்துகாண், மெய்ந்நிலை தேர்வாய்வு செய், சரிபார், ஒத்துப் பார், மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி.
verticalசெங்கோட்டு நிலை, நிமிர்வு நிலை, கிளர்வரை, செங்குத்துக் கோடு, எழுத்தளம், நிமிர்தளம், நிலை வட்டம், நிமிர் நிலையான வட்டம், (பெ.) முகடு சார்ந்தட, நிமிர்வான, முனைகுத்தான, செங்குத்தான, நிலை குத்தான, வான விஷீம்புக்குச் செங்கோணத்திலுள்ள.
vibrationஅதிர்வு, அலைவதிர்வு, துடிப்பதிர்வு, விரை ஊசலாட்டம்.
vinculum(கண.) தொகுதிக் கோடு, மேல்வரி அடைப்புக் கோடு.
virtualநடைமுறையில் மெய்ம்மையான, செயலளவில் மெய்யாகக் கொள்ளத்தக்க, உண்மைபோல் கொள்ளத்தக்க, தோற்ற நிலையான, கோஷீயல் மெய்ம்மையான, சித்தாந்த நிலையான.

Last Updated: .

Advertisement