இயல்களின் தொகுப்பு Ology

அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்

E list of page 2 : Ology

இயல்களின் தொகுப்பு
TermsMeaning / Definition
Ethnomusicologyதொல்லிசையியல்
etiologyநோயாய்வியல்
etiologyநாய்வழித்தாற்றம்
Exobiologyபுறமண்டிலவியல்
ethnologyமாந்த இனவியல்
ethicsஒழுக்கவியல்
etymologyவேர்ச்சொல்லியல்
ethicsஒழுக்காற்றியல் ஒழுக்காறு
ethicsஒழுக்கவியல், அறவியல் ஆய்வேடுட, நன்னெறிக் கோட்பாடுகளின் தொகுதி, மனிதப்பண்பாடு நடத்தைகள் பற்றி ஆராயும் மெய்விளக்கத்துறை, நடை ஒழுங்கு முறை முழுப்பரப்பாய்வியல்.
ethnologyமனிதவின இடைவேறுபாட்டுதொடர்பு நுல், மனித இனவகை வேறுபாடுகளையும் தொடர்புகளையும் பண்பாடுகளையும் பற்றிய ஆய்வியல், பண்பாட்டுச் சார்பான மனிதவின நுல்.
etymologyசொல்லாக்க விளக்கம், அடிச்சொல்வரலாறு, மொழியியலின் சொல்லாக்க விளக்கத்துறை, சொல்லிக்கணம், சொல் திரிபு வேறுபாடு ஆயும் இலக்கணப்பகுதி.

Last Updated: .

Advertisement