இயல்களின் தொகுப்பு Ology

அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்

P list of page 2 : Ology

இயல்களின் தொகுப்பு
TermsMeaning / Definition
physiologyஉடலியல்,வினையியல்
pestologyதொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல்
phenologyபருவப் பெயர்வியல்
Phycologyபாசி இயல்
petrologyபாறை அமைவியல்
petrologyபாறை இயல்
Photoxylographyமர ஒளி வரைவியல்
physicsஇயற்பியல்
pharmacyமருந்தாளுமியல்
Pharmacologyமருந்தியல்
physiologyஉயிர்ப்பொருளியல்
petrologyபாறையியல்
photo chemistryஒளி வேதியியல்
philosophyமெய் அறிவியல்
philologyமொழியியல்
petrologyபாறை இயல்
phonologyஒலியியல்
photometryஒளி அளவை இயல்
Photologyஒளி இயல்
Photobiologyஒளி உயிரியல்
photozincographyஒளித்துத்த வரைவியல்
physicsபெளதிகவியல்
physical chemistryபெளதிகவிரசாயனவியல்
petrologyபாறையியல்
Phenomenologyதொடர்பிலியியல்
Pharyngologyதொண்டை இயல்
physicsபெளதிகவியல்
pestologyபூச்சுத்தொல்லை ஆய்வுநுல்.
petrologyகல்லாய்வு நுல், கற்பாறைகளின் தோற்றம், அமைப்பு முதலியவை பற்றிய நுல்.
pharmacyமருந்தகம், மருந்துக்கடை, மருந்தாக்கக்கலை.
phenologyஉயிரிகள் ஆய்வியல்.
philologyமொழிநுல், கலை இலக்கியப் பற்றார்வம்.
philosophyஅறிவார்வம், மூல முதற்காரணம் பற்றிய சிந்தனை, பொருள்களின் பொதுமூலக் கோட்பாட்டாராய்வு, தத்துவம், தனித்துறை அடிப்படைக் கோட்பாட்டாராய்ச்சி, மனவமைதி, பகுத்தறிவுச்சிந்தனை, வாழ்க்கைக்கோட்பாடு, வாழ்க்கை நடைமுறைத்திட்டம், மெய்விளக்கியல், மெய்யுணர்வுக் கோட்பாட்டுத்துறை, மெய்யுணர்வு நுல், ஆழ்ந்த அறிவமைதி, நடுநிலையமைதி.
phonologyஒலியியல், ஒலிவரலாற்று ஆய்வு.
photometryஒளிச்செறிவளவை.
photozincographyநிழற்பட முறையில் துத்துநாகத்தகட்டில் உருச்செதுக்குங் கலை.
physicsஇயற்பியல், இயற்பொருள் ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகளைப்பற்றி ஆயும் நுல்துறை.
physiologyஉடல்நுல், விலங்குகளும் தாவரங்களும் உள்ளிட்ட உயிரினங்களின் இயற்கைச் செயற்பாடுகளையும் தோற்றங்களையும் கூறும் நுல்.

Last Updated: .

Advertisement