மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 3 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
bench markபணி மதிப்பீட்டு அளவை திறனளவு
beamஏர்க்கால், ஒளிக்கற்றை
beaconBeacon (= AERONAUTICAL BEACON) சுழலொளி - விமானங்களுக்கு அடையாளம் தெரிவிக்கும் தரையமைந்த தொடர் அல்லது சிமிட்டும் ஒளி
beam(Beam OF LIGHT, ELECTRONS ETC.) கற்றை
batter pileசரிவுக்குத்தூண்
beachகடற்கரை
beaconகுறி விளக்கு
beamகற்றை ஒளி
bearing capacity (of soil)தாங்குதிறன்
bearing directionதிசைக்கோணம்
bearing pileதாங்குதூண்
bearing stressதாங்கு தகைவு
bedபடுகை
bed loadபடுகைச் சுமை
bed rockபடுகைப்பாறை
bed widthபடுகை அகலம்
beltமண்டலம்
belt of calmsஅமைதி மண்டலம்
bench markமட்டக்குறி
bendவளைவு
bendingவளைதல்
bending momentவளைத்திருப்புமை
beltபட்டை
benthosகடல் அடித்தள உயிரினங்கள்
bermகரைவிளிம்பு, சாலைவிளிம்பு
bench markமட்டக்குறி
bendவளைந்த குழாய்
bed rockஅடுத்தளப் பாறை
beltமண்டலம்
bench markகுறியீடு, மட்டக்குறியீடு இலக்கு
benthosதளஉயிரினம்
bermகரைப்படுவு, திண்டுக்கரை
benthosகடற்றளவுயிரினம்
beamகோல், கற்றை
beaconசுழலொளி
bendingவளைத்தல்
beachகடற்கரை, ஏரிக்கரை, அலைகளால் ஏற்பட்ட ஓர டடிடம், (வினை) கரையில் தள்ளி ஏற்று, கரைமீது இழு.
beaconதொல்லை அடையாளக்குறி, தீ நா, குன்றின் மேலிட்ட விளக்கு, தீப்பந்தம், அடையாளக்குறி காட்டும் நிலையம், முனைப்பாகத் தெரியும் மேடு, கலங்கரை விளக்கம், எச்சரிக்கை ஒளி, இடர் எச்சரிப்பு, வழிகாட்டி, விமான வழி காட்டி, தெரு அடையாளக் குறி, கப்பல்கள் அல்லது விமானங்களுக்கு வழிகாட்டுவதற்கான கம்பியில்லாத்தந்தி ஏற்பாடு, (வினை) ஒளிகாட்டு, வழிகாட்டு, குறிகாட்டும் விளக்குகளை அமை.
beamஉத்தரம், தூலம், பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை, ஏர்க்கால், துலையின் கோல், நங்கூரத் தண்டு, இயந்திரத்தின் நெம்புகோல்,வண்டியின் நெடுங்கட்டை, கப்பலின் பக்கம், மான்கொம்பின் நடுத்தண்டு, ஒளிக்கதிர், மின்கதிர், ஒளிக்கோடு, மின்கதிர்க்கற்றை, அவிரொளி, சூழ்ஒளி, ஒளி படைத்த நோக்கு, முறுவல், (விவி.) பெருங்குற்றம், (வினை) ஒளிவீசு, கதிருமிழ், முறுவழி, இலங்கு, தோற்று, ஒளிக்கதிர் மூலம்தெரிவி, உத்தரத்தின்மீது வை.
bedபடுக்கை கட்டில் விலங்குகளின் பாயல் படுகை கடல் ஆறு ஆகியவற்றின் அடிப்பரப்பு பீரங்கிவண்டியின் உடற்பகுதி (மண்)நில அடுக்கு அடை படலம் திருமண இணைவு மன்றப்படுக்கை மண உரிமைக்கட்டுபாடுகள் (வினை) படுக்கை போடு படுக்கவை பள்ளிகொள் கூடிமுயங்கு பாத்தியிற் பயிரிடு நடவுசெய் பதித்துவை இடையீடாக அமை இடையடுக்காக்கு
beltஅரைக்கச்சை, கோமான், வீரத்திருத்தகைக்குரிய அரைப்பட்டிகை, மேகலை, வார், இயந்திர உறுப்புகக்கலை இணைத்தியக்கும் தோல்பட்டைவார், பட்டிகை அணிவி, தோல்வகை முதலியவற்றால் கட்டு, வளை, சூழ்.
bendவளைத்தல், வளைவு, வளைந்தபகுதி, கொக்கி, கொளுவி, குனி, திருப்பம், வணக்கம், (வினை) வளையவை, வளை, சாய்வி, சாய், கோணச்செய், கோணு, குனி, தளர், தொய், புருவம் கோட்டு, திருப்பு, திரும்பு, திணி கீழடங்கு, தாழ்ந்துபோ, அடங்கு, முடிச்சிடு.
bendingவளைக்கும் செயல், (பெ) வளைக்கிற.
benthosகடல் அடியிலுள்ள, செடிகொடி உயிரினத்தொகுதி.
bermமதிலின் பிதுக்கம்.

Last Updated: .

Advertisement