மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 8 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
conventionமரபு மரபு
conservation of energyஆற்றல் அழியாமை
conservation of massநிறை அழியாமை
conservation of momentumஉந்தம் அழியாமை
consistancy of concreteகற்காரைத் திண்மை
consoligationஇறுக்கம்
constractionகுறுக்கம்
constraction jointகட்டுமான இணைப்பு
constraing forceமறிப்பு விசை
contact areaதொடு பரப்பு
contact forceதொடு விசை
continental driftகண்டப்பெயர்ச்சி
continuous beamதொடர் விட்டம்
continuous kilnதொடர் சூளை
contour lineமட்டக்கோடு
convectionவெப்பச்சலனம்
conventionமரபு
conveyorசெலுத்தி
copingமதில்முகடு
coplanarஒருதள
coplanar forceஒருதள விசை
continental driftகண்டப்பெயர்ச்சி
convectionவெப்பச் சலனம்
contact areaதொடுபிரதேசம்
contour lineசமமட்டக்கோடு, சமமேட்டுக்கோடு
convectionஉகைப்பு, வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் இயக்கத்தினாலே பரவுதல், (பெ.) உகைப்பியக்கம் சார்ந்த.
conventionஅவை கூட்டுகை, பேராண்மைப்பேரவை, பிரதிநிதிகள் கூட்டாய்வுக் கழகம், தனி முறைச் சிறப்புப் பேரவை, பொதுப்பிரதிநிதி வேட்பாளர் தேர்வுக்கான கட்சிப் பெருங்குழு, அரசியலமைப்பாண்மைச் சிறப்புக் குழு, (வர.) பிரிட்டனில் 1660-இ 166க்ஷ்-இ நடைபெற்ற மன்னர் அழைப்புத் பெறாத சட்டமன்றக் கூட்டம், பொது இணக்க ஒப்பந்தம், தற்காலிக உடன்படிக்கை, ஒப்பந்த மரபு வழக்கு, எழுதாச் சட்டம், புலனெறி வழக்கம், வழக்கு முறைமை, நடைமுறை மரபு, நாண்முறைமை, சீட்டாட்ட வழக்கு நடைமுறை.
copingமதிலின் சாய்வான மேல் முகடு.

Last Updated: .

Advertisement