மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 6 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
durability testநிலைப்புத்திறச் சோதனை
dust stormபுழுதிப் புயல்
dutch cone penetrationடச்சுக் கூம்பு ஊடுருவு
duty of waterபாசன வீதம்
dykeநீர் நெறிச் சுவர்
dynamic equilibriumஇயக்கச் சமநிலை
dynamic meteorologyஇயக்கவிசை வானிலையியல்
dynamicsஇயக்கவியல்
dynamometerதிறன் அளவி
dynamicsஇயக்கவியல் இயங்குவியல்
dust stormபுழுதிப்புயல்,புழுதிப்புயல்
duty of waterநீர்ப்பாசன ஆற்றல், நீர்த்தேவை
dynamicsஇயல் ஆற்றல் மூலக் கோட்பாடு, பிறபொருள்களைப்போலவே மனமும் இயற்கையாற்றல்களின் விளைவே என்று கருதும் கொள்கை, ஆற்றல் செயல்படுமுறைமை.
dynamometerதிறம்மானி, உறுப்பாற்றல்களை அளந்து கணிக்கும் கருவி, பெருக்கு திறன்மானி, தொலைநோக்கிப் பெருக்காற்றல் மானி.

Last Updated: .

Advertisement