மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 2 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
impulseகணத்தாக்கம்
impulseகண உந்துகை உந்துகை
impervious factorநீர்ப்புகாக் காரணி
imperviousnessநீர்ப்புகாமை
impregnation of timberமரத்தூள் ஊட்டல்
impulseகணத்தாக்கு
impulse turbineகணத்தாக்குச்சுழலி
incandesceneவெண்சுடர்மை
incised meanderஆற்றுவளைவு வெட்டுப்பள்ளம்
included angleஇடைக்கோணம்
incompetent bedதிண்மையற்ற படுகை
incompressibe flowஅமுக்கமற்ற ஓட்டம்
incompressibe fluidஅமுக்கமற்ற பாய்மம்
incrementsகூடுதல்
indetermiante beamமிகுதடை விட்டம்
index area methodகுறிப்பரப்பு முறை
index planகுறிப்படம்
index testகுறிச்சோதனை
indirect levellingமறைமுக மட்டகை
indirect rangeமறைமுக இடைவெளி
indirect rangingமறைமுக நேர் காணல்
industrial mineralsதொழிலியற் கனிமங்கள்
impulseதூண்டுதல், தூண்டுவிசை, உந்துவேகம், தாக்குவிசை, தூண்டுவிசையின் விளைவு, உந்து விசையாற்றல், திடீரியக்கம், கணநேர ஆற்றல், தள்ளல், தாக்கு, அடி, நாடி, நரம்களில் அலை எழுப்ம் புறத் தூண்டுகதல், மனத்தின் புறத்தூண்டுதல் திடீர்ட உணர்ச்சி, மனக்கிளர்ச்சி, ஆராயாத் திடீர்ச்சயெல்.

Last Updated: .

Advertisement