மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 3 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
notationகுறிமானம் குறிமானம்
non return valveபின்தடுப்பு, ஓரதர்
normalநடுநிலையான
normal distributionஇயல்நிலைப் பரவல்
notationகுறியீடு
normalஇயல்பான
non destructive testஅழிவிலாச் சோதனை
non dimensional numberகணவிடு எண்
non isotropicஒருக்கமிலா
non linearநேரிலா
non return valveதிருப்பா ஓரதர்
non stressநேரிலாத் தகைவு
non uniform flowசீரிலாப் பாய்வு
normபாறைக்கோட்பாட்டு விளக்கம்
normalகுத்து, இயல்பு
normal accelerationகுத்து முடுக்கம்
normal consistancyஇயல் திண்மை
normal depthகுத்தாழம்
normal distributionஇயல் பரவல்
normal equationஇயல் சமன்பாடு
normal setting cementஇயல்பிறுக்கச் சிமிட்டி
normal stressகுத்துத் தகைவு
normal tensionகுத்து இழுப்பு
north poleவடமுனை
nosingநுனிப்பு
notationகுறிமுறை
normஉருமாதிரி, படிவம், மேல்வரி எடுத்துக்காட்டு, கட்டளைச்சட்டம்.
normalஇயல்பான நிலை, பொதுமாதிரி, பொதுநிலை அளவு, இயல்பான தளமட்டம், பொதுத்தட்பவெப்பநிலை, உடலின் இயல்பான வெப்பநிலை, சராசரி, பொது நிகர நிலை. (வடி.) செங்குத்துக்கோடு, (பெ.) இயல்பான, பொது முறையான, வழக்கமான, கட்டளைப்படியான, உருமாதிரிக்கியைந்த, வடிவியலான, அமைவியலான, (வடி.) செங்குத்தான.
nosingபடிவரிசை, படிவரிசை விளிம்பின் உலோக முகப்பு.
notationகுறிமான முறை, கணக்கியலில் இலக்கம், எண்மானம், உருக்கணக்கியலில் உருமானம், இசைத்துறையில் இசைக் குறிமானம், குறிப்பு, குறிப்புரை.

Last Updated: .

Advertisement