மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 11 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
prismatic compassஅரியத்திசைகாட்டி
projectதிட்டம்
propeller pumpமுன்னியக்கு எக்கி
projectதிட்டப்பணி
prototypeமூல வகைமாதிரி முன் வடிவம்
propமுண்டு (உதைகால்)
pseudomorphபோலியுருவான
principal planeமுதன்மைத் தளம்
principal rafterமுதன்மைக் கைமரம்
principal stressமுதன்மைத் தகைவு
principleநெறிமுறை, கோட்பாடு
prismatic compassபட்டக வட்டை
prismoidபட்டகம்
progressionஎண் ஏற்றம்
projectதிட்டம்
projectileஎறி படை, எறி தூள், எறிபொருள்
projecting cavesதுருத்து இறவானம்
projection conduitதுருத்துக் குழாய்
projectionsஅதைப்புக்கள், வீழல்கள்
propமுட்டு
propeller pumpமுற்செலுத்து எக்கி
propeller turbineமுற்செலுத்து சுழலி
propulsionமுற்செலு்த்தம்
propulsive forceஉந்து விசை
prototypeமூலப்படிமம்
pseudomorphபொய்ப்படிகம்
pterodactylசிறகுடைய ஊரும் உயிரி
principleதத்துவம், அடிப்படை மெய்ம்மை, மூலக்கோட்பாடு, இயற்கை அமைதி, பொது அமைதி, விதி, ஒழுக்கமுறை விதி, செயல்முறைக்கொள்கை, தனி நடைமுறைக் கட்டுப்பாடு, இயந்திர ஆற்றல் நுணுக்கம், உள்ளத்தின் ஆற்றல் வறு, தனித்திறம் பண்புக்கூறு, பண்புக்கு அடிப்படையான கூறு, பிறப்பு முதல், தோற்றுவாய்.
prismoidமுரணிணைவகப் பக்கங்களையுடைய பட்டகை.
progressionமுன்னேற்றம், தொடர்முறை நிகழ்ச்சி, (கண.) படிமுறைவரிசை, (இசை.) சுரங்களின் இசைவுப்படி வரிசை.
projectதிட்டம், செயல்முறை ஏற்பாடு.
projectileஏவுகணை, உந்திவீசப்படும் எறிபடை, (பெ.) தூண்டுகிற. முன்னேறச்செய்கிற. உந்துகிற. உந்துவிசையினால் எறியப்படத்தக்க.
propஉதைகால், ஆதாரக்கம்பம், ஆதாரம், பற்றுக்கோடு, ஆதாரக்கம்பி, துணை இணைப்பு, பொறுப்பாளர், நடத்துபவர், (வினை.) முட்டுக்கொடு, அணைப்புக்கொடு, ஏற்றுத்தாங்கு, குதிரைவகையில் முன்னங்கால்களை விறைப்பாக ஊன்றிக்கொண்டு திடீரென ஓடாது நின்றுவிடு.
propulsionஉந்தெறிவு, முன்னோக்கித் தள்ளுதல், தூண்டி இயக்குதல், முன்னோக்கி ஏவுதல், உந்துவிசை, தூண்டும் ஆற்றல்.
prototypeமூலமுன்மாதிரி, முந்தை வடிவம், முன்னோடி மாதிரி.
pterodactylமரபற்றுப்போன சிறகுடைய ஊரும் உயிர்வகை.

Last Updated: .

Advertisement