மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 4 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
petrologyபாறை அமைவியல்
perched boulderகுந்து பாறை
percolationஉள் சுவறல்
perforated pipeமிகு துளைக்குழாய்
periodic tableஅலைவு வரிசைப் பட்டியல்
peripheryபரிதி, விளிம்பு
permanent stressநிலைத்தகைவு
permeabilityபுரைமை
permeability coefficientபுரைமைக்கெழு
permeableபுரை
permeable soilபுரைவு மண்
permeameterபுரைவுவளவி
permissible speedஇணக்க வேகம்
permittivityஇணங்குமை
perspective viewஇயலுருத்தோற்றம்
petrogenesisபாறைத்தோற்றவியல்
petrologyபாறை இயல்
photo synthesisஒளிச்சேர்க்கை
photo theodoliteஒளிப்படச் சுழல் அளக்கைக்கருவி
photonஒளியன்
physical conditionபுற நிலைமை
periodic tableஆவர்த்தன வாய்பாடு
percolationகீழ்வடிதல்,நீர் ஊடுருவல், உட்கசிவு, ஓதம்
permeabilityநிலையான உருச்சிதைவு
petrologyபாறையியல்
petrologyபாறை இயல்
permeableஉட்புகவிடுகின்ற
periodic tableதனிம அட்டவணை
petrologyபாறையியல்
permeabilityகாந்த உட்புகு திறன்
permittivityமின் தற்கோள் திறன்
photonஒளித்துகள்
peripheryவட்டப்பரப்பின் சுற்றுக்கோடு, புற எல்லை, புறப்பரப்பு.
permeabilityஊடுருவ இடந்தரும் இயல்பு, ஊறி உட்புக இடந்தரும் நிலை.
petrologyகல்லாய்வு நுல், கற்பாறைகளின் தோற்றம், அமைப்பு முதலியவை பற்றிய நுல்.

Last Updated: .

Advertisement