மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 10 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
stalactiteசுண்ணக்கல் விழுது
springஊற்று
stabilityநிலைப்பு,உறுதிநிலை
stabilityநிலைப்புத்தன்மை
stackபோர்
stalactiteகசிதுளிவீழ்
stand pipeநிலைக்குழாய், வட்டத்துறைத்தொட்டி
stackஅடுக்கு
spontaneous disintegrationதன்னிச்சையான சிதைவு, தன்னியல்பான சிதைவு
spot packingஇருப்பிட அமைப்பு, அடைத்தல்
spread footingஅகற் கடைக்கால்
springசுருள்வில,் நீருற்று
spring modulusசுருள்வில் குணகம்
springing lineஎழும்புக்கோடு, ஊற்றுக்கோடு
spur dikeசிற்றணை
stabilityநிலைப்பு, நிலைப்பேறு
stabilizationஉறுதிப்படுத்துதல்
stabilizeநிலைப்படுத்து
stabilized liningநிலைப்படுத்திய மேலுறை
stabilizerநிலை நிறுத்தி
stackகடலிடைத்தூண்
stagesகட்டங்கள, படிமுறைகள்
stages groutingபடிமுறைக் கரைப்புக்கூழேற்றம்
stagnation tubeதேக்கக் குழல்
stair caseமாடிப்படிக்கட்டு
stalactiteகூரைப்படி்கக்கூம்பு
stancheonகம்பம், தூண், குத்துக்கழி
stand pipeநிலைகுத்துக்குழாய்
stabilizationநிலையாக்கல்
stabilizerநிலையாக்கி
stackபோர்ப் பட்டடை
springகுதிப்பு, பாய்வு, துள்ளல், திடீர் இயக்கம், பின்வெட்டு, பின்னெறிவு, பின்னுதைப்பு விசை, நெகிழ்ச்சித்திறம், பாய்திறம், திருகு சுருள்வில், விசைவில், வில்வளைவு விசை, அதிர்ச்சி தாங்கும் வில்லமைவு, வில்வளைவின் பக்க உயர்ச்சி, விசைமூலம், அகத்தூண்டுதல், நோக்கம், தொடக்கம், தோற்றம், எழுச்சி, இளவனில, தளிர்ப்புப்பருவம், ஊற்று, எண்ணெய்க்கிணறு, ஊற்றுப்பள்ளம் வேலைஏற்ற உச்சிநில, இருமைப்பருவ வேலை ஏற்றம், ஞாயிறு-திங்கள் ஆகிய இரண்டினாலும் ஏற்படம் கடல்நீர்ப் பருவ எழுச்சியலை, உத்தரத்தின் மேல்நோக்கிய வளைவு, பலகையின் தலைப்பு, ஒழுக்கு, முதலியவற்றின் கசிவுத்தொடக்கம், (கப்.) கப்பல் நிலைக்கயிறு, (கப்.) பாய்மர வெடிப்பு, நார்வே நாட்டு நடனவகை, நார்வே நாட்டு நடன வகையின் இசை, கிளர்ச்சி வாய்ந்த நடன இசை, (வினை.) துள்ளு, குதி, பாய், தாவிக்குதி, விசையுடன் பாய், கட்டறுத்துத் தெறித்துப் பாய், திடுமென, இயங்கு, விரைந்தியங்கு, மேலெழுந்து பாய்வுறு, குதித்தோடு, விசையுடன் தெறித்தோடு,திடுமெனத்தோன்று, தோற்றமுறு, எதிர்பாராது தோன்று,எழு, விறியெழு, மேலெழுந்து தோன்று, தோன்றப் பெறு, வெளிப்படு, உருவாகு, விளைவாகு, விளைவாகத் தோன்று, மரபுவழித்தோன்று, தளிர்ப்புறு, விரைவளர்ச்சி அடை, திடுமெனத் தோற்றுவி, கட்டைவகையில் திருகுறு, வெடிப்புறு, பிளவுறு, கீறு, வேட்டை விலங்குகள் வகையில் கிளறிவெளிப்படுத்து, ஊர்திகளுக்கு விலவிசையூட்டு, சுரங்கக் கண்ணிகளை வெடிக்க வை, (கட்.) கடற்புயலால் பலகை தளர்ந்து கழலப்பெறு.
stabilityஉறுதி, திடநிலை, உலைவின்மை, உரம், சமநிலை மீட்சியாற்றல், துறவியர் துறவுமட வாழ்க்கைப் பணியுறுதி.
stabilizationஉறுதிநிலைப்பாடு, உலைவின்மை, தங்கமூலம் நாணய நிலைபேறாக்கல்.
stabilizeநிலைப்படுத்து, நிலவரமாக்கு, திடப்படுத்து.
stabilizerநிலைப்படுத்துபவர், நிலைப்படுத்துவது, விமானச் சமநிலையூட்டும் மிகைத்தளம், விமானச் சமநிலையமைவு, கப்பல் நிலைப்படுத்தும் அமைவு, வேதி மாறுபாடு தடுக்கும் கூறு.
stackவைக்கோற்போர், உலர்புல் போர், மோடார்ந்த கூலக்குவியல், தானியக் கதிர்க்கூம்பு, சுழல் துப்பாக்கிக் குவட்டடுக்கு, கழி அடுக்குக் குவியல், கூப்பு, 10க்ஷ் கன அடிக்கட்டை அளவு, புகைப்போக்கிகளின் கும்பு, கப்பல் அல்லது ஊர்திவகையில் புகைக்கூம்பு, ஸ்காத்லாந்து நாட்டு வழக்கிலும் ஆர்க்னித்தீவுகள் வழக்கிலும் கடற்கரையோரக் கொடும்பாறை, (வினை.) போராகக் குவி, கூம்பாக எழுப்பு, குவியலாகக் குவித்து வை, விமான தளத்தில் விமானக் கட்டளைவகையில் பல்வேறான மட்டங்களில் பறக்கும்படி கூறு.
stalactiteதொங்கூசிப் பாறை, கடலோரக் குகைகளில் பாறையின் கரைசல் துளி வீழ்வால் மோட்டிலிருந்து தொங்கலாகக் கீழ்நோக்கி ஊசிவடிவில் வளரும் சுண்ணக்கரியகைப் பாறை.
stancheonகம்பம், தூண், பலகணிச் செங்குத்துச் சலாகை, தட்டியின் நிலைக்கம்பி, செங்குத்தான ஆதாரக்கட்டை, தாங்கிநிற்கும் உதைகால், கால்நடைகள் கடவாது தடுக்கும் குத்துக்கழி, தொழுவக் குத்துக்கழி அடைப்பு, (கப்.) செங்குத்தான ஆதாரவிட்டம், (வினை.) ஆதாரக்கட்டை இணை, உதைகால் அமை, குத்துக்கழியிட்டு இடைவழிஅடை, கழி அடைப்பு அமை, கால்நடைகளைக் கழி அடைப்பில் பிணி, உதைகாலால் உறுதிப்படுத்து, உதைகாலுடன் இணைத்து உறுதிப்படுத்து.

Last Updated: .

Advertisement