மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 3 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
threadபுரி
textureஇழைமம்
tileகாட்சி வில்லை
test pitசோதனைக்குழி
textureஇழையமைப்பு
thatched roofஓலைக்கூரை
theodiliteகோண அளவி
theoryகோட்பாடு
thicknessதடிப்பு
thistle funnelகுழல் வைத்தூற்றி
threadபுரி, இழை
thresholdமாறுநிலை
threshold concentrationமாறுநிலைச் செறிவு
threshold odour testமாறுநிலை மணச் சோதனை
throatlingகுறுக்குதல்
thrustஇறுக்கம்
tidal efficiencyஓதத் திறமை
tidal gateஓதக்கதவு
tidal harmonicsஓதக் கிளையலைகள்
tideஓதம்
tide gaugeஓத அளவி
tileஓடு
tiled pavingஓடு பரவல்
textureஅமைப்பு, நுண் அமைப்பு
theoryகோட்பாடு
thresholdதொடக்கம், வாயிற்படு
tideஏற்றவற்றம், அலை
textureஇழையமைப்பு
theoryகொள்கை
textureஇழையமைப்பு, இழை நயம், நெசவுப்பொருத்தம், நுலிழைவமைதி, மேல்தளக் கலைவேலைப்பாடு, காட்சியுறுப்பமைதி, மேற்புறக் கட்டுமான அமைதி, பாறை உறப்பிழைவமைதி, இலக்கிய நிலைப்பு இழைவமைதி, (உயி) தசை இழைம அமைதி.
theoryபுனைவி, புனைகருத்து, கருத்தியல் திட்டம், நடைமுறை சாராக் கோட்பாட்டுத் திட்டம், கருத்தியல் கோட்டை, பயனில் கனவு, பொருந்தாக் கொள்கை, ஊகக் கருத்து, தத்துவம், தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை, கருநிலைக் கோட்பாடு, மேலாராய்ச்சிக்கு அடிப்படையாக, அமையும் ஊகக்கோட்பாடு, விளக்கக் கோட்பாடு, கட்டளைக் கோட்பாடு, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்டுபாட்டு விளக்கம், கோட்பாட்டுச் சட்டம், பல தனிச் செய்திகளை இணைத்துக்காட்டி அவற்றின் ஒருமை விளக்கும் தத்துவமூலம், ஆழ்சிந்தனை விளைவுக்கருத்து, கருத்தாய்வுத் தொகுதி, கோட்பாட்டியல் விஞ்ஞானம், அறிவியல் தத்துவத்துறை,(கண)ஒப்பீட்டு ஆய்வுத் தத்துவம், ஒப்பீட்டுக் காட்சி மூலம் உய்த்துணரப்படும் மெய்ம்மை.
thicknessதிண்மை, கனம், திண்ண அளவு, தடிப்பு, குறித்த அளவு கடினப்பொருள்.
threadநுல், மென்கம்பியிழை, சரடு, இழைமுறுக்கு, பொன்-வெள்ளிச்சரிகை இழை, மரையாணியின் திருகிழை, தையல் மூட்டுவாய் விளிம்பு, கனிப்பொருள் மெல்லுசியிழை, துணியின் நெய்விழை, இணைக்கும் நுண் இழை, நாரிழை, துய்யிழை, இழைபோன்ற பொருள், ஒகிய பிழம்புரு, கம்பியாய் இழுக்கப்பட்ட சிம்பு, தொடர்பற்ற தொங்கல் இழை, முடிக்காதுவிட்ட செய்தி, (வினை) நுலை இழை, இழையை ஊடுசெலுத்து, ஊசிவகையில் நுலை நுழைவி, உருமணிகளைச் சரட்டில் இழைத்துக் கோத்திடு, இழையில் இழைவி, சங்கிலியின் கண்ணிகளைக் கோத்திணை, இணைத்திடையே நெருக்கி வழியமைத்துக்கொண்டு செல், இழை அமைத்து இணை, இழைபொருத்து.
thresholdவாயிற்படி, நுழைவாயிற் படிக்கல், நுழைவாயில், முகப்பு, தொடக்கம், தொடக்க நிலை, கருஉணர்வு நிலை, உணர்வுநிலையின் அடி எல்லை, வுறத்தூண்டுதலுக்கான அக எதிரீட்டுத் தொடக்கம், (பெயரடை) தொடக்க நிலையிலுள்ள, தொடக்க நிலையான, விமானத்துறையில் விசையாற்றலின் உறுதாழ்மட்டம்.
thrustநெக்கித் தள்ளுகை, உந்துகை, துருத்தி நீட்டுகை, குத்தித் தாக்குகை, தள்ளுவிசை, நெக்காற்றல், (படை) பகை அணி ஊடுருவு முயற்சி, வலிந்த படைக்கலக் கூர்முனைத்தாக்கு, இடிப்புரை, குத்துரை, சொட்டுரை, விமான உந்துவிசை, (க-க) பாரப் புடைவிசை, தாக்கு விசைப்பு, கட்டுமனக் கூறுகள் ஒன்றன் மீது ஒன்றன் பளுச்சென்று தாக்கும் விசை, பாரவிசை, சுரங்கத்தூண்கள் மேற்பளுத் தாங்காது நொறுங்குதல், உந்துவிசை வானொலித்துறையில் ஏவுகலத்தினை முன்னோக்கி உந்தும் இயந்திரவிசை, (வினை) நெக்கித் தள்ளு, திடுமென உந்தித் தள்ளு, குத்து, திடுமெனக் குத்தி ஊடுருவு, தள்ளிக்கொண்டு செல், முந்திக் கொண்டிரு, முந்திக்கொண்டு செல், புகுத்து, தகாமுறைத் தலையீடு உண்டுபண்ணு, புகு, தகாத் தலையீடுசெய், வலிந்து உட்செலுத்து, வலிந்து உட்செல்.
tideவேலை அலைவு, வேலை ஏற்ற இறக்கம், பொங்கோதம், வீங்கு நீர்வேலி, பருவம், தறுவாய், வாய்ப்பு, செவ்வி, வாய்ப்பு வேளை, விழா, காலம், ஒழுக்கு, நீரோட்டம், (செய்) வெள்ளம், (செய்) ஆறு. (செய்) கடல், (வினை) வேலை அலைவில் அலைவுறு, வலை அலைவின் போக்கிற் செல், வேலைஅலைவியக்கத்ரேதாடு துறைமுகத்தின் உள்ளும் புறம்புஞ் செல், வேலை அலைவுமூலஞ் செயலாற்று, வேலை அலைவைப் பயன்படுத்திக்கொண்டு காரியமாற்று,. வேலை அலைவெனப்பாய், வேலை அலைவெனக் கொண்டுசெல், வேலை அலைவைப் பயன்படுத்தி வழிதொடர், இடக்குகளைக் கடந்து செல், ஏறிக்கடந்துசெல், கடந்த சன்ளித்து வெற்டறிகொள்.
tileஓடு, மோடு வேய்வதற்குரிய சுட்ட களிமண் தகடு, பாவோடு, மணி ஓடு (பே-வ) பட்டுத்தொப்பி, (வினை) ஓடுவேய், ஓடுகளாய் மூடு, நற்கொத்தர்,கேண்மைக்கழக வகையில் வாயிற் காவலரைக் கதவண்டை நிஙறுத்திப் பிறர் கூட்டத்தில் புகுவதைத் தடு. மறை காக்க வேண்டுமெனக் கட்டுப்படுத்து.

Last Updated: .

Advertisement