மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 2 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
vertical dropகுத்துயர வீழ்ச்சி
vertical jointகுத்துயர மூட்டு
vertical leaf gateநிலைக்குத்து இலைவாயில்
verticalசெங்குத்து
venaநரம்பு
velocity of approachஅணுகுதிசைவேகம்
venturi meterகுவி விரி அளவி
verticalசெங்குத்தான
velocity of approachஅணுகு விரைவு
velocity potentialவிரைவு இயக்கத்திறன்
velocity rodவிரைவுக் குழி
venaதாரைக் குறுக்கம்
veneersமென்பலகைப்பூச்சு
venitian shuttersஇலைக் கதவுகள்
venitianed doorகட்டமைப்புக் கதவு
venitifactபட்டைக்கற்கள்
vent pipeபோக்குக் குழாய்
vent wayகண்மாய்
ventilatorகாலதர்
venturi flumeவெஞ்சுரி பாய்தடம்
venturi meterவெஞ்சுரி மானி
verandahதாழ்வாரம்
verticalகுத்து
vertical curveகுத்துயர வளைவு
vertical damp proofingநிலைக்குத்து, ஓதத் தடுப்பு
vena(ல.) உள்நாளம், உட்செல் குருதிநாளம்.
ventilatorபலகணி, காலதர், காற்றோட்டப்புழை, வெஷீச்சமும்-காற்றும் வருவதற்கான சாதனம்.
verticalசெங்கோட்டு நிலை, நிமிர்வு நிலை, கிளர்வரை, செங்குத்துக் கோடு, எழுத்தளம், நிமிர்தளம், நிலை வட்டம், நிமிர் நிலையான வட்டம், (பெ.) முகடு சார்ந்தட, நிமிர்வான, முனைகுத்தான, செங்குத்தான, நிலை குத்தான, வான விஷீம்புக்குச் செங்கோணத்திலுள்ள.

Last Updated: .

Advertisement