மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 3 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
weldingஉருக்கி ஒட்டல்
wellகுழி
wet bulb temperatureநீர்மக்குமிழ் வெப்பநிலை
wheelஉருக்கொட்டுச் சில்
weirகலிங்கல், சிற்றணை
weldingபற்றுவைப்பு
welding connectionsபற்றுவைப்பு இணைப்புகள்
wellகிணறு
well foundationகிணற்றுக் கடைகால்
well graded soilநன் தர மணல்
wet bulb temperatureஈரக்குமிழ் வெப்ப நிலை
wet processநனை செயல் முறை
wet rotநனை பூசனம்
wharfageநங்கூரத்தளம்
wheelசக்கரம்
wheel baseசக்கர அடித்தளம்
wheel valveசக்கர ஓரதர்
whirl chamberசுழிப்பு அறை
white antகறையான்
white cementவெள்ளைச் சிமிட்டி
white washingவெள்ளையடித்தல்
wide flanged beamஅகன்ற விளிம்புப் பலகை உத்திரம்
width of run wayஓடு தளத்தின் அகலம்
winchஇழுவை இயந்திரம்
weirசிற்றணை
white antகறையான், சிதல், செல்
weirஅணை, வாரணை.
weldingபற்றவைப்பு.
wellஊற்று, கேணி, கிணறு, கனிநீரூற்று, எண்ணெய்க்கிணறு, (கப்.) குழாயடி வளைவகம், தலையூற்று, நீர்நிலைத் தலைமூலம், (செய்., பழ.) தலைமூலத் தோற்றுவாய், நான்மாட நடுமுற்றவெளி, திருகு படிக்கட்டு மையவெளி, மின் ஏறுதுளக் கூண்டமைவு, நீதிமன்ற வழக்கறிஞர் வட்டரங்கம், மைக்கூட்டுப்பள்ளம், குண்டு குழிவிடம், பள்ளம், நீர்ச்சுழி, (வினை.) ஊறு, கசி, ஊற்றெடுத்தோடு, பொங்கி வழி, ஊற்று, கொட்டு.
wharfageகப்பல் துறை மேடைக்கட்டணம்.
wheelஆழி, வட்டு, சுழல்வட்டு, வண்டிச்சக்கரம், ஊர்தியின் உருளை, இயந்திரச் சூழல் வட்டு, அச்சில் சுழலும் வட்டு, உந்துகல இயக்காழி, குயவன் திகிரி, இராட்டினம், நுற்பாழி, சுழல்வட்டு வாணம், சக்கரவடிவுடைய பொருள், வட்டம், சுழலும் பொருள், சுழற்சி, சுழல், வாழ்க்கைச் சுழல், இன்பதுன்பச்சுழல், சுழன்று வரும் செய்தி, நிலையின்மை, இடைவிடா மாறுபாடு, பாடுகண்ணி, பல்லவி வட்டம், பாட்டில் ஒரு பல்லவி முறையிலிருந்து இன்னொரு பல்லவி முறை வரையுள்ள அடிகள், பல்லவி, (பே-வ) மிதிவண்டி, (பே-வ) மூவாழி மிதி, (இழி.) அமெரிக்க வெள்ளிப்பணம், (இழி.) விமானத்துறை வழக்கில் பெரிய மனிதர், (வினை.) படையணி வகையில் புடைமைய அச்சினைச் சுற்றித் திரும்புவி, படையணி வகையில் புடைமைய அச்சினைச் சுற்றித் திரும்பு, திசைதிருப்பு, திசை திரும்பு, வேறு திசையில் முகம் திருப்பு, திடீர் மாறுதல் செய், திடுமென மாறு, சக்கரங்கள் மீது உருட்டிச் செலத்து, சக்கர அமைப்புமீதுவைத்து உருட்டித் தள்ளிக்கொண்டு செல், சக்கரங்கள் மீது உருண்டு செல், சக்கரம் பொருத்து, சக்கரங்கள் பொருத்து, சறுக்கு சக்கரங்கள் அமையப்பெறு, சுழல் திகிரி மீது வைத்து உருவாக்கு, சுழல் திகிரிமீது வைத்துப் பணிசெய், வட்டாகாரமாகச் செலுத்து, வட்டாகாரமாகச் செல், வட்டாகாரமாக இயங்கு, வட்டாகாரமாக வளை, தலைசுற்றுதலுறு, கறக்குமுறு,தள்ளாடு, உருண்டோடு, (பே-வ) மிதிவண்டியில் ஏற்சி செல்.
winchதிருகுவிட்டம், இயந்திர ஊடச்சின் செந்திரிபுக்கோட்டம், உருளைத் திருகுபிடிக் காம்பு, திருகு உருளை ஏற்றப் பொறி.

Last Updated: .

Advertisement