விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 5 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
ammoniteஅம்மோனைட்
anaerobeஉயிர் வளிவேண்டா உயிரி
amphibiousநீரிலும் நிலத்திலும் உள்ள
anabolismவளர் மாற்றம்
anaerobeகாற்றில்லாமலும் வாழும் நுண்ணுயிரி, காற்றிலிச்சுவாசி
analகுதத்திற்குரிய
amnioteஅமினியன்விலங்கு
amnioticஅமினியனுக்குரிய
amoeboid cellஅமீபக்கலம்
amoebolyteஅமீபவியல்புக்கலம்
amphicoelousஇருபுடையுங்குழிவான
amphiplatyanஇருபுடையுந்தட்டையான
amylaseஅமிலேசு
amoebaஅமீபா
anabolismஉட்சேர்க்கை (தொகுத்தெறிகை)
anaerobeகாற்றின்றிவாழுமுயிர்
ammoniaஅமோனியா
anal glandகுதச்சுரப்பி
ammoniaநவச்சார ஆவி, நவச்சார ஆவிக்கரைசல்,(வேதி,.) நவச்சார ஆவியை ஒத்த சேர்மம்.
ammoniteமரபிறந்துபோன புதைபடிவநத்தை வகையின் தோடு.
amnionபிறப்பதற்குமுன் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வு.
amoebaவயிற்றுவலி, ஒழுகுடலுடைய அணு உயிரினம்.
amoeboidவயிற்றுவலி போன்ற.
amphibianநிலநீர்வாழ் உயிரினம், நிலநீர் இரண்டிலும் இயங்கவல்ல போர்க்கலம், (பெ.) நில நீர்வாழ் உயிரினம் சார்ந்த, நீர்நிலம் இரண்டிலும் இயங்கவல்ல.
amphibiousநிலத்திலும் நீரிலும் வாழ்கிற, நில நீர்த்தொடர்புடைய, இரண்டு வகுப்புக்களோடு தொடர்புகொண்டிருக்கிற, இருவேறு வாழ்வுடைய.
ampullaஇரண்டு கைப்பிடிகளுடைய குண்டிகை, வழிபாட்டுச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுங் கலம், (உயி.) ஒரு விலங்கின் உடலிலுள்ள குக்ஷ்ய் அல்லது பையினவிரிந்த கடைப்பகுதி.
anabolism(உயி.) உயிர்ச்சத்தை அடிப்படைடயாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல், உயிர்ப்பொருள் கூட்டமைப்பு.
anadromousமுட்டையிட ஆற்றோட்டத்தை எதிர்த்துச் செல்லுகிற.
anaerobeநேரடியாக உயிர்வளயில்லாமல் வாழத்தக்க உயிர்வகை.
analஎருவாய்க்கு உரிய, ஆசனவாயை அடுத்த.

Last Updated: .

Advertisement