விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 2 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
bifurcationஇரு கூறாக்கம்
batteryகலவடுக்குமுறை,மின்கலம்,மின்கலவடுக்கு
batteryமின்கலம்
biceps muscleஇருதலைத்தசை
bicipital groveஇருதலைத்தவாளிப்பு
bicuspid valveஇருமுளைவாயில்
bile canaliculusபித்தச்சிறுகால்வாய்
binocular visionஇருவிழிப்பார்வை
bile channelபித்தக்கால்வாய்
bile ductபித்தக்கான்
bile pigmentபித்தநிறப்பசை
bile-saltபித்தவுப்பு
bilirubinபித்தச்செம்பசை
biliverdinபித்தப்பசும்பசை
bilateral symmetryஇருபக்கச் சமச்சீர்மை
binary fissionஇரு சமப்பிளவு
benthosகடல் அடித்தள உயிரினங்கள்
benthosதளஉயிரினம்
binomial nomenclatureஇரட்டைப் பெயரிடுமுறை
benthosகடற்றளவுயிரினம்
batteryஅடித்தல், (சட்) கைத்தாக்குதல், ஆடை பங்கமுறக் கைநீட்டல், அதட்டிக் கையாளுதல், பீரங்கித்தொகுதி, பீரங்கிப்படை வகுப்பு, பீரங்கிப் படை வீரர்கள், பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம், மின்பொறி அடுக்கு, மின்கலம்,அடுக்குச் சமையற்கலம், உணவுக்கல அடுக்கு, விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை, தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி, வாத அடுக்குச்சொல், வாதத அடுக்கு.
benthosகடல் அடியிலுள்ள, செடிகொடி உயிரினத்தொகுதி.
bifurcatedபிளவுற்ற, இருகூறாக்கப்பட்ட.
bifurcationபிளவீடு, இருபிரிவாகப் பிரித்தல்.
bilateralஇருபக்கமுள்ள, ஈரிடையான, நேரிணைத் தொடர்பான, சமதளத் தொடர்பான.
bileபித்தநீர், சிடுசிடுப்பு.

Last Updated: .

Advertisement