விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 2 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
finஇறகு
flagellateசவுக்குமுளையான
filterவடிகட்டி
fibreஇழை
filamentஇழை, படலம்
filterவடிகட்டி, வடிப்பி
fibreநார், நாருரு
filamentஇழை
filterவடிகட்டி/சல்லடை வடிகட்டி
fenestraபலகணி
fenestra ovalisநீள்வளையப்பலகணி
fibrinogenபைபிரினாக்கி
fibrocartilageநார்க்கசியிழையம்
filterவடி
fibrous sheathநாருறை
fibrous tissueநாரிழையம்
finசெட்டை
fibulareகணைக்கால்வெளியெலும்பு
filoplumeஇழைச்சிறை
fin rayசெட்டைக்கதிர்
fissure, cleavageபிளவு
flagellated chamberசவுக்குள்ளவறை
fertilisationகருக்கட்டல்
fibreநார்
filamentமெல்லிழை,நூல் இழை
filterவடிகட்டி,வடுகட்டு
fissionபிளத்தல்
fibreசிம்பு நாருரி, நார்ப்பொருள், விலங்கு செடியினப்பகுதியான நாரியற்பொருள், நுலிழை அமைப்பு, இழைமவகை, இழையமைதித் திறம், சிறு வேர்த்துய், சல்லிக் கிளைச்சுள்ளி.
fibrinவிலங்கு-தாவரம் ஆகியவற்றில் கட்டியாக உறையக்கூடிய கசிவு ஊனீரி.
fibulaகாலின் வெளிப்புறத்திலுள்ள சிம்பு எலும்பு.
filamentஇழை, நார்வடிப் பொருள், (தாவ. உயி.) நுல் போன்ற உறுப்பு, உருகாது அழலொளிவிடும் மின் குமிழ் இழை, நீரோட்டத் துகள் வரிசையில் கற்பனையாகக் காணப்படும் வரியிழை, தூசிழை வரி.
filterவடிகட்டும் அமைவு, கசடகற்றி நீர்மம் கடந்து செல்லவிடும் மணல்-கரிப்படுகையமைவு, (வினை) வடிகட்டு, ஊறிச்செல், ஊடாகச்செய், துப்புரவாக்கு, தூய்மையாக்கு, செய்தி முதலியவற்றின் வகையில் கசிவுறு, வெளிப்படு.
finதுடுப்பு, மீனின் உகைப்பியக்க உறுப்பு, துடுப்புப்போன்ற உறுப்பு, வானுர்திப் பின்புறத்தின் நிமிர் நேர் விளிம்பு, நிமிர் நேர் விளிம்புடைய தகடு.
fission(உயி.) புது உயிரணுக்களின் தோற்றத்திற்காக உயிரணுக்களைப் பிளத்தல், இன்பப்பெருக்கத்துக்காக உயிரணு வெடித்தல், அணுப்பிளப்பு, அணுவின் கருவுள் பிளப்பு.
flagellateகசையால் அடி, அடித்துநொறுக்கு, கசையடித் தண்டனையளி.

Last Updated: .

Advertisement