விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 3 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
hip, pelvisஇடுப்பு
holobranchமுழுப்பூ
homeothermicஒருவெப்பநிலையுள்ள
homologyஅமைப்பொப்பு
homocercalஓரினப்பகுதிவால்
homodontஓரினப்பல்லுள்ள
horizontal distributionகிடைப்பரம்பல்
humerusபுயவெலும்பு
hyaline cartilageபளிங்குக்கசியிழையம்
hostவிருந்தோம்புநர் புரவன்
hostவிருந்தோம்பி
histologyஉயிர்த்திசு நூல், உடற்கூறியல்
homologousஓரமைப்புள்ள
hormoneஇயக்குநீர்
hybridகலப்பின
hostஆதார உயிரி, ஊன் வழங்கி, ஓம்பு உயிரி
histologyமெய்ம்மியியல்
hornyகொம்புப்பொருளுள்ள
hydatid cystநாய் நீர்ப் பை உறை
hydraஹைட்ரா
histologyஉயிர்த்தசைமங்கள் பற்றிய ஆய்வுநுல்.
holophyticபசுஞ்செடியினைப் போலவே ஊட்ட உணவைப் பெறுகிற.
holozoic(உயி.) விலங்கினம் போலப் பிற உயிரினங்களிலிருந்தே ஊட்டஉணவு பெறுகிற.
hostபெருங்கூட்டம்
hydroidவெட்டிப்பகுப்பதால் பல்லுயிராகப் பெருகும் இயல்புடைய உயிர்ப்பேரினம், (பெ.) வெட்டிப்பகுப்பதால் பெருகும் இயல்புடைய நன்னீர்வாழ் உயிரினம் போன்ற, வெட்டிப்பகுப்பதால் பெருகும் உயிரினத்துடன் இனத்தொடர்புடைய.

Last Updated: .

Advertisement