விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 4 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
lymphocyteநிணநீரகம்
lymph noduleநிணநீர்ச்சிறுகணு
lymph sinusநிணநீர்க்குடா
lymph spaceநிணநீரிடைவெளி
lymphatic systemநிணநீர்த்தொகுதி
lymphatic vesselநிணநீர்க்கலன்
lymphaticஊனீர் நாளம், (பெ.) நிணநீர் சார்ந்த, சீநீர் சுரப்பிக்கிற, ஊனீர் கொண்டு செல்கிற, வாளைச்சதையுள்ள, வெளிறிய தோலுடைய, மந்தமான, சோம்பலான.
lymphocyteநிணநீர்க் குடமம்

Last Updated: .

Advertisement