விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 2 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
nomenclatureபெயிரிடு முறை
noseநாசி
noseமூக்கு
nuclearகருவிற்குரிய
nuclear membraneகருமென்றகடு
nodeகணு
neural canalநரம்புக்கால்வாய்
neural crestநரம்புச்சி
neural plateநரம்புத்தட்டு
neural spineநரம்புமுள்
neuromast organநரம்புத்திடருறுப்பு
neuromast systemநரம்புத்திடர்த்தொகுதி
neuropodiumநரம்புச்சோணை (நரம்புப்பாதம்)
nictitating membraneசிமிட்டுமென்றகடு
nitrogenousநைதரசனுக்குரிய
notopodiumமுதுகுச்சோணை (முதுகுப்பாதம்)
notumமுதுகுப்பகுதி
nucleoplasmகருக்கலவுரு
nucleolusகருவுண்டை
nodeகணு/முனையம் கணு
nodeமுடிச்சு, குமிழ், புடைப்பு, கரணை, வேர் தடி கிளைகளிலுள்ள திரளை, இலைக்கணு, இலைகள் கிளைக்கும் இடம், கட்டி, கீல்வாதக கழலை, கோளின் சுழற்சி வட்டத்தோடு சந்திக்கும் இடம், அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப்புள்ளி, மையமுனை, கண்ணிக்கணு, வளைவுக்கோடு தன்னையே சந்திக்கும் இடம்.
nomenclatureஇடுபெயர்த் தொகுதி, துறைப்பெயர்த் தொகுதி, துறை வழக்காறு, துறைச்சொல் வழக்கு, முறைப்படுத்தப்பட்ட துறை வழக்குச்சொல்.
noseமூக்கு, அலகு, அலகுப்பகுதி, நீள் கூம்பு, துருத்து முனை, குழாய்-துருத்தி-வாலை முதலியவற்றின் திறந்த முன்புறக் கூம்புப்பகுதி, கப்பல் முகப்பு, கூர்ங்குவடு, படி முதலியவற்றின் கொடுமுனை. (க-க.) சுவரின் புடை கூம்பணி, முகர்வுணர்வு, வைக்கோல்-தேயிலை முதலியவற்றின் மணம், மோப்பம், முகர்வாற்றல், புலங்கண்டுபிடிக்கும் தனி இயல்திறம், (வினை.) முகர், முகர்ந்தறி, மணத்தால் கண்டுணர், மோப்பம்பிடி, கூர்ந்து கண்டறி, புலங்காண், ஒற்றாடு, துழாவித்தேடு, மூக்கால் துடை, மூக்குகொண்டு தேய், மூக்கை நுழை, தலையிடு, புறந் துருத்து, உள்ளே துளைத்துச் செல், கப்பல் வகையில் நெருக்கி வழி உண்டு பண்ணிக் கொண்டு முன்னேறு.
notochordமுதுகெலும்புக்கு மூல அடிப்படையாக அமையும் குருத்தெலும்புத் தண்டு.
nuchalபிடர்பற்றிய, கழுத்தின் பின்புறத்துக்குரிய.

Last Updated: .

Advertisement