விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 3 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
pelvicஇடுப்புகுரிய
pelvic finஇடுப்புச்செட்டை
pelvic girdleஇடுப்புவளையம்
pelvic veinஇடுப்புநாளம்
pentadactylஐவிரன்முடிபுள்ள
peptic cellபெச்சின்கலன்
peptic glandபெச்சின் சுரப்பி
per-radialஊடாரைக்குரிய
per-radiusஊடாரை
pereiopodநடக்குங்கால்
pericardialஇதயவறைச்சுற்றுச்சவ்வுக்குரிய (இதயச்சுற்றுக்குரிய)
periostracumஒட்டுச்சுற்றி
pedipalpஉணரடி
peduncleபூங்கொத்துத்தண்டு,பூந்தார் தண்டு, பூங்கொத்து
pepsinபெப்சின்
pericardiumஇதய உறை
peduncle(தாவ.) பூங்கொத்தில் தலைப் பூக்காம்பு, தனிநுனிப் பூக்காம்பு, (வில.) காம்பு போன்ற உடற் பகுதிஅமைவு.
pellicleதோல், சவ்வு, மென்படலம்.
penialஆண்குறி சார்ந்த.
penisஆண்குறி.
pepsinஇரைப்பையில் ஊறுஞ் சாற்றிற் கலந்துள்ள ஊன் கரைக்கும் ஆற்றலடைய காடிச்சத்து.
pericardiumகுலையுறை, நெஞ்சுப்பையை மூடிக்கொண்டிருக்கும் சவ்வு.
periosteumஎபுகளை மூடியுள்ள சவ்வு.

Last Updated: .

Advertisement