விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 8 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
processமுறைவழி செயலாக்கம்
principle of biogenesisஉயிர்ப்பிறப்புத்தத்துவம்
pro-oticகாதுமுதலென்பு
process, system, methodமுறை
procoelousமுன்குழிவான
prolegபொருத்தில்கால்
pronotumமுதன்முதுகு
propoditeபாதச்சந்துக்கான்மூட்டு (முற்கான் மூட்டு)
proboscisஉறிஞ்சுக்குழல், குழல்வாய்
prosomaமுதலுடல் (முன்னுடல்)
prostate glandமுன்னிற்குஞ்சுரப்பி
prosternumமுதன்மார்புப்பட்டை
prostomiumவாய்முன் (வாய்முனங்கம்)
proteaseபுரத்தியேசு
processவழிப்படுத்துதல்
prophaseமுதல்நிலை, முதற்பருவம்
principleநெறிமுறை, கோட்பாடு
primitiveஆரம்பநிலை/பூர்வீகநிலை ஆரம்பநிலை/பூர்வீகநிலை
primateகிறித்தவ தலைமைக்குரு, நாட்டுச்சமயமுதல்வர்.
primitiveமறுமதலர்ச்சி ஊழிக்கு (15ஆம் 16ஆம் நுற்றாண்டுகளுக்கு) முற்பட்ட கால வண்ண ஓவியர், மறுமதலர்ச்சி ஊழிக்கு முற்பட்டவர் வரைந்த வண்ண ஓவியம், முதல்நிலை மெதடிஸ்டு இயக்கத்தவர், மூலமுதல், மூலவேர்ச்சொல், (பெ.) மூல ஊழிக்குரிய, முற்பட்ட காலத்திய, நாகரிக முதிர்ச்சியற்ற, நாகரிக முதிர்ச்சியற்ற காலத்திற்குரிய, பழம்பாணியான, முதிராகப் பண்புடைய, திருந்தாத, கரடுமுரடான, நிறங்கள் வகையில் இணைமூலமுதலான, கருமூல இயல்புடைய, மூலமுதலான, தன்மூலமான, கிளைவரவியல்பற்ற, (இலக்.) மூல வேர்ச்சொல்லியம்பான, பகுதியான, (கண.) வரையுரு வகையில் பிறவற்றிற்கு மூலமான, வரையுரு வகையில் துணைக்கட்டுமானங்கட்கு மூலமான, (மண்.) மிக முற்பட்ட ஊழியில் உருவான, (வில.) வளர்ச்சியின் மிக முற்பட்ட படிநிலையில் தோன்றுகிற.
principleதத்துவம், அடிப்படை மெய்ம்மை, மூலக்கோட்பாடு, இயற்கை அமைதி, பொது அமைதி, விதி, ஒழுக்கமுறை விதி, செயல்முறைக்கொள்கை, தனி நடைமுறைக் கட்டுப்பாடு, இயந்திர ஆற்றல் நுணுக்கம், உள்ளத்தின் ஆற்றல் வறு, தனித்திறம் பண்புக்கூறு, பண்புக்கு அடிப்படையான கூறு, பிறப்பு முதல், தோற்றுவாய்.
prismaticபட்டகை போன்ற, பட்டகை உருவான, ஒளிக்கதிர்களைப் பல்வண்ணங்களாகச் சிதற அடிக்கிற, நிறவகையில் பட்டகையால் பல்கூறாகச் சிதற அடிக்கப்பட்ட, பலநிறம் கால் வீசுகிற, பல்வண்ணப்பகட்டான.
proboscisதும்பிக்கை, பூச்சி வகைகளின் தூண்டிழை, புழு வகைகளின் உறிஞ்சுகுழல், கேலி வழக்கில் நீண்ட மூக்கு.
processநடைமுறை, செயற்பாங்கு, வழிமுறை, வழிவகை, படிமுறை, வழக்குமன்ற நடவடிக்கை, வழக்குநடவடிக்கைத் தொடக்கம், வழக்குமன்ற அமைப்புக்கட்டளை, இயல்வளர்ச்சி, உருவாக்கம், அச்சுத்துறையில் தனிச்செய்முறை, (தாவ., வில., உள்.) புறவளர்ச்சி, முற்புடைப்பு, (வினை.) வழக்கு நடவடிக்கை எடு, செயல்முறைக்குள்ளாக்கு, உணவு வகையில் பதனஞ் செய், படம் முதலியவற்றில் செய்முறையால் புத்துருவாக்கு.
proglottisநாடாப்புழுவின் பாலுறுப்பு முதிர்ந்த பகுதி.

Last Updated: .

Advertisement