விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 2 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
renal arteryசிறுநீரகநாடி
renal portal systemசிறுநீரகவாயிற்றொகுதி
renal portal veinசிறுநீரகவாயினாளம்
renal tubuleசிறுநீரகச்சிறுகுழாய்
renal veinசிறுநீரகநாளம்
reproductiveஇனம்பெருக்குகின்ற
respiratory siphonசுவாசவோட்டுகுழாய்
respiratory tissueசுவாசவிழையம்
reticularசிறுவலையுருவான
reservoirநீர்த்தேக்கம்
reproductionஇனப்பெருக்கம், வம்சவிருத்தி
reptileஊர்வன
reservoirசேமிப்புக்குளம்
respirationசுவாசித்தல்
responseஎதிர்வுணர்வு
respirationஉயிர்த்தல்
retinaவிழித்திரை
responseதுலங்கள் மறுமொழி
renninஓட்டி
reproductive systemஇனம்பெருக்கற்றொகுதி
regenerationமறுபிறப்பு, இழப்புமீட்பு.
renalகுண்டிக்காய்கள் சார்ந்த.
reproductionமறு படி எடுப்பு, மறு படி, திரும்ப எடுத்து வழங்குதல், இனப்பெருக்கம்,பிரதி நகல்.
reptileஊர்வன, இழிஞன், (பெயரடை) ஊர்ந்து செல்கிற, இழந்த, கீழான, ஈனமான.
reservoirநீர்த்தேக்கம், இயற்கையான, அல்லது செயற்கையான நீர்ச்சேமிப்பு இடம்., நீர்த்தேக்கத் தொட்டி, இயந்திரத்தில் நீர்மம் வைக்கப்பட்டிருக்கும் பகுதி, உடலில் நீர்மம் தேக்கப்பட்டிருக்கும் பகுதி, சேமப் பொருட்களஞ்சியம், சேம அறிவுக்களஞ்சிகம், பின்பயன்கருதிச் சேகரிக்கப்பட்ட உண்மைகளின் தொகுதி, (வினை) களஞ்சியத்தில் சேர்த்து வை.
respirationஉயிர்த்தல், மூச்சுவிடல், உயிர்ப்புவினை, உயிர்ப்புமுறை, ஒரு தடவை மூச்சு வாங்கிவிடுதல், தாவரங்களின் உயிர்ப்பு.
responseமறுமொழி, திடீர்விடை, பதில்வாசகம், எதிர்ச்செயல், பதில்குறிப்பு, உயிர்வகையில் எதிருணர்ச்சிக் குறிப்பு, கிறித்தவ திருக்கோயிலில் இறுதித் துதிப்பாடல், மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி.
reticulumஅசைபோடும் விலங்குகளின் இரண்டாவது இரைப்பை, வலைபின்னலமைப்பு, வலைபோன்ற சவ்வு.
retinaகண்விழியின் பின்புறத்திரை.

Last Updated: .

Advertisement