விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 6 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
speciesஇனங்கள்
socketதுளை/கொள்குழி/பொருத்துவாய்
sleeping sicknessதூக்க நோய்
socketகுடைகுழி (தாங்குகுழி)
spermathecaவிந்துப்பை
socketபொறுந்துவாய்
socketபொருத்துவாய்
spermatocyteவிந்துக்குழியம்
sleepy sicknessசோம்பல்வியாதி
slipper animalcule (paramecium)செருப்பு நுண்விலங்கு (பரமீசியம்)
small intestineசிறுகுடல்
smooth muscleமழமழப்பானதசை
social insectசமூகவாழ்க்கைப்பூச்சி
soft palateமெல்லண்ணம்
solar plexusசூரியபின்னல்
sperm sacவிந்துப்பை
spermatidவிந்தாகுகலம்
spermatogonium sperm mother cellவிந்துத்தாய்க்கலம்
speciesஉயிரினங்கள்
socketகுதை குழி, குழைச்சுகுழிப் பொருத்தில் குழைச்சேற்றும் குழிவு, விழிப்பள்ளம், எலும்புப் பொருத்துக் குழி, பல்லடிக் குழி, மெழுகுதிரிக் குழல், குழிப்பந்தாட்டமட்டையின் கோலடி அடி, (வினை.) குழிப்பொருத்தில் வை, தக்க குழிப்பொருத்து அமைவி, குதைகுழியில் வைத்துப் பொருத்து, குழிப்பந்தாட்ட மட்டையின் கோலடியாலடி.
somaticஉடற்கூறு சார்ந்த, உடற்பிழம்பியலான, உடல் சார்ந்த, உயிர்க்கூற்றிற்குப் புறம்பான, மனஞ்சாராத.
somiteஉடற்கண்டம், ஒருசீர்ப்பட்ட விலங்குடற் பகுதி, தசைத்துண்டம்.
species(தாவ., உயி.) வகை பிரிவு, (அள.) வகைமாதிரி, இனத்தில் மேலும் வகைபிரிக்க முடியாதபடி சிறிதான தனியுருக்களடங்கிய குழு, படிவம், போன்றிருப்பது, சமயத்துறையில் திருவுணாவின் புற வடிவம், (சட்.) புற உருவமைப்பு.
spermatogenesisவிந்தாக்கம், ஆண்கருவுயிர்மத்தோற்றம்.
spermatophoreவிந்துறை, ஆண் உயிர்மம் அடங்கிய சிதலுறை.
spermatozoonவிந்தணு, ஆண்கரு உயிர்மம், பெண்கருமுட்டைக்குப் பொலிவூட்டும் ஆண்கருச்சத்து, கீழினத்தாவரங்களின் ஆண்கரு உயிர்மம்.

Last Updated: .

Advertisement