விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 4 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
triceps muscleமுத்தலைத்தசை
triggar hairபொறிமயிர்
trimorphicமூவுருவான
trochanter (of insects)உச்சிமுனை
truncus arteriosusமூலநாடி
tube-feetகுழாயடி
tuberculumசிற்றேரியுரு
tympanic boneசெவிப்பறையெலும்பு
tympanic membraneசெவிப்பறைமென்றகடு
typhlosoleகுருட்டுமடி
tuberosityகழலை
tricuspid valveமுக்கூர்வாயில்
trochleaகப்பியுரு
tympanumசெவிப்பறை
trigeminalமுத்திற உணர்வு நரம்பு, இயக்கம்,-உணர்ச்சி-சுவை ஆகிய மூன்றையுந் தூண்டும் மண்டை நரம்பு, (பெயரடை) மும்மடங்கான, முக்கவரான, முத்திற உணர்வு நரம்பு சார்ந்த.
trypsinகணையச்சுரப்பி நீரின் கருநிலை நொதிக்கூறு.
tuberosityமுண்டு முடிச்சுத் தன்மை, கிழங்கார்ந்த தன்மை.
tympanum(உள்) இடைச்செவி, புறச் செவிக்கும் அப்ச் செவிக்கும் இடைப்பட்ட பகுதி, செவிப்பறைச் சவ்வு, வாத்தின் வளிக்குழாய் முகப்பு, (க-க) முக்கோண வாயில், (க-க) முக்கோணப் படிவாயில், ஆற்று நீரிறைப்பு வட்டு, காலழுத்து செக்குப்பொறி.

Last Updated: .

Advertisement