தொகைச் சொற்கள்

தொகைச்சொற்களின் திரட்டு

தொகைச் சொற்கள்
TermsMeaning / Definition
அகச் சமயம்சைவ சமயத்தின் உட் பிரிவுகள்
பாடாண வாதம்
பேத வாதம்
சிவ சமய வாதம்
சிவ சங்கிராந்த வாதம்
ஈசுர அவிகார வாதம்
சிவாத்துவிதம்
அகத்தியர் மாணாக்கர்சேம்பூட் சே எய்
வையாபிகர்
அதங் கோட்டாசான்
அவிநயர்
காக்கை பாடினியார்
தொல் காப்பியர்
துராலிங்கர்
வாய்ப்பியர்
பனம் பாரனார்
கழாரம்பர்
நற்றத்தர்
வாமனர்
அகப்பகைகாமம்
குரோதம்
உலோபம்
மோகம்
மதம்
மாற்சரியம்
அகம்(inside) + பகை
உட்பகை.
அகவலிமைபடை வலிமை
பொருள் வலிமை
துணை வலிமை
உடல் வலிமை
உள்ள வலிமை
மூலப் படை
அகிற் கூட்டுசந்தனம்
கருப்பூரம்
எரிகாசு (காசுக் கட்டி)
ஏலம்
தேன்
அக்கினிஆகவனீயம்
காருக பத்தியம்
தட்சிணாக்கினி
தட்சிணாக்கினீயம்
காருக பத்தியம்
ஆகவனீயம்
சத்யம்
ஆவசத்யம்
அக்கினி புராணம்ஆக்கினேய புராணம்
அங்கம்ஊர்,யானை,கொடி,செங்கோல்,நாடு,குதிரை,மலை,மாலை,முரசு,ஆறு
திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம்,கரணம்
அறுசுவைகைப்பு
இனிப்பு
புளிப்பு
துவர்ப்பு
உவர்ப்பு
கார்ப்பு
ஆசனம்பத்மாசனம்
சித்தாசனம்
சுவஸ்திகாசனம்
சுகாசனம்
சிரசானம்
சர்வாங்காசனம்
மத்சாசனம்
புஜங்காசனம்
தனுர் ஆசனம்
மயூராசனம்
திரிகோணாசனம்
சவாசனம்
அர்த்த மத்ஸ்யேந்திராசனம்
ஹாலாசனம்
சலபாசனம்
பஸ்சிமோத்தானாசனம்
யோகமுத்ராசனம்
பாதஹஸ்தாசனம்
உட்டியாணாசனம்
நெளவி முதலியன
ஆசாரம்இலிங்கா சாரம்
சதாசாரம்
சிவா சாரம்
பிரத்யா சாரம்
கணா சாரம்
ஆசிரமம்பிரமசரியம்
கிருகத்தம்
வானப் பிரஸ்தம்
சந்யாசம்
ஆடல்கள்அல்லியம்
கொட்டி
குடை
குடம்
பாண்டரங்கம்
மல்
துடி
கடையம்
பேடு
மரக்கால்
பாவை
ஆடவர் பருவம்பாலன் 1-7 வயது
மீளி 8-10 வயது
மறவோன் 11-14 வயது
திறவோன் 15 வயது
காளை 16 வயது
விடலை 17 -30 வயது
முதுமகன், 30 வயதுக்கு மேல்
ஆண் நாள்பரணி
கார்த்திகை
உரோகிணி
புனர்பூசம்
பூசம்
அத்தம்
அனுடம்
திருவோணம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ஆண் பாற் பிள்ளைத் தமிழ்ப் பருவம்காப்பு
செங்கீரை
தாலம்
சப்பாணி
முத்தம்
வருகை
அம்புலி
சிறுபறை
சிற்றில் சிதைத்தல்
சிறு தேருருட்டல்
ஆண்களின் 7 பருவங்கள்பாலன் <7
மீளி 8-10
மறவோன் 11-14
திறவோன் 15
விடலை 16
காளை 17-30
முது மகன் >30
ஆதாரம்மூலாதாரம்
சுவாதிட்டானம்
மணிபூரகம்
அனாகதம்
விசுத்தி
ஆஞ்ஞை
ஆதித்தர்வைகத்தன்
விவச்சுதன்
வாசன்
மார்த்தாண்டன்
பாஸ்கரன்
ரவி
உலோகப் பிரகாசன்
உலோக சாட்சி
திரி விக்ரமன்
ஆதித்தன்
திவாகரன்
அங்கிச மாலி
இசைக் கருவிதோற் கருவி
துளைக் கருவி
நரம்புக் கருவி
கஞ்சக் கருவி
கண்டக் கருவி
இடை வள்ளல்அக்குரன்
சந்திமான்
அந்திமான்
சிசுபாலன்
தந்தவக்கிரன்
கன்னன்
சந்தன்
இராசிமேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீணம்
இராசிக் குரிய செயல்ஓரை
சுடர்ச் செலவு
திரேக்காணம்
நவாமிசம்
துவாதசாமிசம்
கோட்கூறு
இருடிகள்அகத்தியன்,புலத்தியன்,அங்கிரசு,கெளதமன்,வசிட்டன்,காசிபன்,மார்க்கண்டன்(7)
அத்திரி,பிருகு,குச்சன்,வசிட்டன்,கெளதமன்,காசிபன்,அங்கிரசு(7)
மரீசி,அத்திரி,அங்கிரசு,புலஸ்தியன்,புலகன்,கிரது,வசிட்டன்(7)
அத்திரி,வசிட்டர்,புலஸ்தியர்,கிருது,பரத்வாசர்,விஸ்வாமித்திரர்,பிரதேசன்,ருசிகர்,அகத்தியர்,ததீசி, துர்வாசர்(11)
இருதுக்கள்வசந்தருது - சித்திரை, வைகாசி
கிரீஷ்மருது - ஆனி, ஆடி
வ்ருஷருது - ஆவணி, புரட்டாதி
சரத்ருது - ஐப்பசி, கார்த்திகை
ஹேமந்த ருது - மார்கழி,தை
சசிருது - மாசி, பங்குனி
இறைவன் குணங்கள்தன்வயத்தனாதல்
தூய உடம்பினனாதல்
இயற்கை உணர்வினனாதல்
முற்றும் உணர்தல்
இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்
பேரருளுடைமை
முடிவில்லாத ஆற்றல் உடைமை
வரம்பில்லாத இன்பம் உடைமை
இலக்கணம்எழுத்து
சொல்
பொருள்
யாப்பு
அணி
இளம் பஞ்ச பாண்டவர்பிரிதிவிந்தன்
சுருதசோமன்
சுருத கீர்த்தி
சதாநீகன்
சுருத சேனன்
இழிச் சொல்குறளை
பொய்
கடுஞ் சொல்
பயனில் சொல்
ஈசனின் ஐம்முகம்ஈசானம்
வாமதேவம்
அகோரம்
சத்தியோசாதம்
தற்புருடம்
உடற் குறைகுறள்
செவிடு
மூங்கை
கூன்
குருடு
மருள்
மா
உறுப்பிலாப் பிண்டம்
உணவுகடித்தல்
நக்கல்
பருகல்
மெல்லல்
விழுங்கல்
உண்மைப் பொருள்பதி
பசு
பாசம்
உப தாளம்ஆதி தாளம்
பார்வதி லோசனம்
குடுக்கம்
சிங்க நந்தம்
திரிமாத்திரை
உப புராணம்நாரசிங்கம்
சனற்குமாரம்
நாரதீயம்
சிவதன்மம்
துருவாசம்
நந்திகேச்சுரம்
அவுசனம்
காளிகம்
வாருணம்
சாம்பேசம்
பராசரம்
பார்க்கவம்
காபிலம்
வாசிட்டலைங்கம்
சவுரம்
மாரிசம்
ஆங்கிரம்
மாணவம்
உப வேதம்ஆயுர் வேதம்
தனுர் வேதம்
காந்தர்வ வேதம்
அர்த்த வேதம்
உபசாரம்தாம்பூலம் அளித்தல்
இருக்கையளித்தல்
கை கழுவ நீர் தருதல்
கால் கழுவ நீர் தருதல்
குடிக்க நீர் தருதல்
நீராட்டுதல்
ஆடை சாத்தல்
பூணூல் தருதல்
தேய்வை பூசல்
மலர் சாத்தல்
மஞ்சளரிசி தூவல்
நறும் புகை காட்டல்
விளக்கிடுதல்
கருப்பூரம் ஏத்தல்
அமுதம் ஏந்தல்
மந்திர மலரால் அருச்சித்தல்
உபதாதுக்கள்சுவர்ணமாட்சிகம்
தாரமாட்சிகம்
துத்தம்
காஞ்சியம்
ரீதி
சிந்தூரம்
சிலாசத்து
உபாயம்சாமம்,தானம்,பேதம்,தண்டம்
இனியவை கூறுதல்,ஈதல்,வேறுபடுத்தல்,ஒறுத்தல்
உப்புஇந்துப்பு
கல்லுப்பு
கறியுப்பு
வளையலுப்பு
வெடியுப்பு
ஊழ் வகைசஞ்சிதம்
பிராரத்துவம்
ஆகாமியம்
எட்டுத் தொகைநற்றிணை
குறுந் தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப் பத்து
பரி பாடல்
கலித் தொகை
அக நானூறு
புற நானூறு
ஏழ்கடல்பாற் கடல்
தயிர்க் கடல்
நெய்க் கடல்
கருப்பஞ் சாற்றுக் கடல்
தேன் கடல்
நன்னீர்க் கடல்
உப்புக் கடல்
ஐங்கணை-மன்மதனின் அம்புகள்தாமரை மலர்
அசோக மலர்
குவளை மலர்
மாம் பூ
முல்லை மலர்
ஐசுவரியம்அரசாட்சி
மக்கள்
சுற்றம்
பொன்
மணி
நெல்
வாகனம்
அடிமை செய்யும் ஆள்
ஐந்தெழுத்து



ஐந்தெழுத்து மந்திரம்நமசிவாய
ஐந்தொழில்கள்படைத்தல்
காத்தல்
அழித்தல்
மறைத்தல்
அருளல்
ஐம்பால்ஆண் பால்
பெண் பால்
பலர் பால்
ஒன்றன் பால்
பலவின் பால்
ஐம்புலத்தார்தென் புலத்தவராகிய பிதுரர்
தெய்வம்
விருந்து
சுற்றத்தார்
தான்
ஐம்பூதம்நிலம்
நீர்
நெருப்பு
காற்று
வானம்
ஐம்பெருங்காப்பியம்சீவக சிந்தாமணி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டல கேசி
ஐம்பெருங்குழு அரசர்க்குரிய கூட்டத்தார்அமைச்சர்
புரோகிதர்
படைத் தலைவர்
தூதுவர்
சாரணர்
ஐம்பொறிமெய்
வாய்
கண்
மூக்கு
செவி
ஐவகை ஒழுக்கம்கொல்லாமை
களவு செய்யாமை
காமவெறியின்மை
பொய்யாமை
கள்ளுண்ணாமை
கடை வள்ளல்பாரி
மலையமான் திருமுடிக்காரி
வல்வில் ஓரி
ஆய் அண்டிரன்
பேகன்
எழினி
நள்ளி
கணம்தேவர்
அசுரர்
வைத்தியர்
கருடர்
கின்னரர்
கிம்புருடர்
இயக்கர்
விஞ்ஞையர்
இராக்கதர்
கந்தருவர்
சித்தர்
சாரணர்
பூதர்
பைசாசர்
தாராகணம்
நாகர்
ஆகாசவாசிகள்
போக பூமியர்
கணேசுரர்நந்தி
மாகாளர்
பிருங்கி
கணபதி
இடபம்
கந்தர்
பார்வதி
சண்டர் என்னும் சிவகணத் தலைவராவர்
கண்டம்கீழ் விதேகம்
மேல் விதேகம்
வட விதேகம்
தென் விதேகம்
வடவிரேபதம்
தென் விரேபதம்
வட பரதம்
தென் பரதம்
மத்திய கண்டம்
கதிதேவகதி
மக்கள் கதி
விலங்கு கதி
நரக கதி
கரணம்மனம்,வாக்கு,காயம் (உடல்)
மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்
கருமேந்திரியம்வாக்கு
பாதம்
பாணி (கை)
பாயுரு (மலவாய்)
உபத்தம் (சிறுநீர் கழித்தல்)
கிரகசமித்துஎருக்கு
முருக்கு
கருங்காலி
நாயுருவி
அரசு
அத்தி
வன்னி
அறுகு
தருப்பை
கிரகதான்யம்கோதுமை
பச்சரிசி
துவரை
பச்சைப்பயறு
கடலை
மொச்சை
எள்
உளுந்து
கொள்ளு
கிரகம்சூரியன்
சந்திரன்
அங்காரகன்
புதன்
குரு
சுக்கிரன்
சனி
ராகு
கேது
கிரிகள்இமயம்
மந்தரம்
கயிலை
விந்தம்
நிடதம்
ஏமகூடம்
நீலம்
கந்தமாதனம்
குணம்சத்துவம்
இராஜசம்
தாமசம்
குரவர்அரசன்
ஆசிரியன்
தந்தை
தாய்
மூத்தோன் (தமையன்)
குற்ற வகைபசி
தாகம்
அச்சம்
சினம்
வெறுப்பு
பிரியம்
மோகம்
நீண்ட சிந்தனை
நரை
நோய்
அழிவு
வியர்வு
இளைப்பு
மதம் பிடித்தல்
இரத்தல்
அதிசயம்
பிறப்பு
உறக்கம்
குற்றம்காமம்
வெகுளி
மயக்கம்
கூலம்நெல்
புல்
வரகு
தினை
சாமை
இறுங்கு
துவரை
கேழ்வரகு
எள்
கொள்ளு
பயறு
உளுந்து
அவரை
கடலை
மொச்சை
காராமணி
கொடைஉப்பு
எள்
நெய்
நெல்
பசு
பூமி
பொன்
ஆடை
வெள்ளி
வெல்லம்
சந்தான குரவர்மெய்கண்ட தேவர்
அருள் நந்தி சிவாசாரியார்
மறைஞான சம்பந்தர்
உமாபதி சிவாசாரியார்
சமயக் குரவர்திருஞான சம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தர மூர்த்தி சுவாமிகள்
மாணிக்க வாசகர்
சமயம்காணாபத்தியம் _ கணபதி வழிபாடு
கெளமாரம் _ முருகன் வழிபாடு
செளரம் _ சூரிய வழிபாடு
சைவம் _ சிவ வழிபாடு
சாக்தம் _ சக்தி வழிபாடு
வைணவம் _ திருமால் வழிபாடு
சமித்துவில்வம்
ஆல்
வன்னி
கருங்காலி
மா
முருக்கம்
அத்தி
பலாசு
சந்தனம்
வேங்கை
அரசு
வாகை
சித்தர்நந்தீசர்
போகர்
திருமூலர்
பதஞ்சலி
தன்வந்திரி
கரூர் சித்தர்
சுந்தரானந்தர்
மச்ச முனிவர்
சட்ட முனிவர்
கமல முனிவர்
வான்மீகர்
குதம்பைச் சித்தர்
பாம்பாட்டி சித்தர்
இடைக்காட்டுச் சித்தர்
கோரக்கர்
கொங்கணவர்
கும்ப முனிவர்
சித்திஅணிமா
மகிமா
கரிமா
லகிமா
பிராத்தி
பிராகாமியம்
ஈசத்துவம்
வசித்துவம்
சிரஞ்சீவியர்அசுவத் தாமன்
மாவலி சக்கரவர்த்தி
மார்க்கண்டன்
வியாசன்
அனுமான்
வீடணன்
பரசுராமன்
சிறு காப்பியங்கள்நீல கேசி
சூளாமணி
யசோதர காவியம்
உதயண குமாரகாவியம்
நாக குமாரகாவியம்
சிறு பஞ்சமூலம்கண்டங்கத்திரி
சிறு மல்லிகை
பெரு மல்லிகை
சிறு வழுதுணை
சிறு நெருஞ்சி
சிறு பொழுதுவிடியல்
காலை
நண்பகல்
எற்பாடு
மாலை
இடையாமம்
சிவ சக்திகள்வாமை
சேட்டை
ரெளத்திரி
காளி
கலவிகரணி
பலவிகரணி
பலப்பிரமதனி
சர்வ பூதமனி
மனோன்மணி
சிவ தத்தவம்சுத்த வித்தை
ஈசுவரம்
சாதாக்கியம்
விந்து
நாதம்
சிவபுராணங்கள்சைவ புராணம்
இலிங்க புராணம்
கந்த புராணம்
கூர்ம புராணம்
வாமன புராணம்
வராக புராணம்
பெளஷக புராணம்
மச்ச புராணம்
மார்க்கண்டேய புராணம்
பிரமாண்ட புராணம்
சிவாகமங்கள்காமிகம்
யோகஜம்
சிந்த்யம்
காரணம்
அஜிதம்
தீப்தம்
சூஷ்மம்
ஸஹஸ்ரம்
அம்சுமான்
சுப்ர பேதம்
விஜயம்
நிச்வாசம்
ஸ்வாயம் புவம்
அனலம்
வீரம்
ரெளரவம்
மகுடம்
விமலம்
சந்ரக் ஞானம்
முகபிம்பம்
பிரோத் கீதம்
லலிதம்
சித்தம்
ஸந்தானம்
சர்வோக்தம்
பாரமேச்சுவரம்
கிரணம்
வாதுளம்
சீவுமுடி சீவு; தலை வாரு
செதுக்கு
மரம் முதலியன இழை
பாக்கு முதலியன சீவு
சுடர்சூரியன்
சந்திரன்
அக்கினி
சுத்திஆன்ம சுத்தி
தான சுத்தி
திரவிய சுத்தி
மந்திர சுத்தி
இலிங்க சுத்தி
சுரம்சட்ஜம்
ரிடபம்
காந்தாரம்
மத்திமம்
பஞ்சமம்
தைவதம்
நிஷாதம்
சுவைநாவால் உணரும் சுவை[கைப்பு,இனிப்பு,புளிப்பு,துவர்ப்பு,உவர்ப்பு,கார்ப்பு]

மெய்ப்பாட்டின் வகையுணரும் சுவை[நகை,அழுகை,இளிவரல்,மருட்கை,அச்சம்,பெருமிதம்,வெகுளி,உவகை]
[இன்பம்,நகை,கருணை,கோபம்,வீரம்,பயம்,அருவருப்பு,அற்புதம்,சாந்தம்]
சூரிய புராணம்பிரம கைவர்த்த புராணம்
சூரியனின் குதிரைகள்காயத்திரி
திருட்டுபு
செகதி
அனுட்டுபு
பந்தி
பிரகதி
முட்டிணுகு
செயப்படுபொருள்வினை முதலது தொழிலின் பயனை அடைவது
நூலாசிரியன் கூறப்புகும் நூற்பொருள்
செல்வப் பேறுகள்தனம்
தான்யம்
அரசு
பசு
புத்திரர்
தைரியம்
வாகனம்
சுற்றம்
சொல்பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல்
ஞான போதனைசமய தீட்சை
விசேட தீட்சை
நிர்வாண தீட்சை
ஞான வகைகேட்டல்
சிந்தித்தல்
தெளிதல்
நிட்டை கூடுதல்
ஞான வேள்விஓதுதல்
ஓதுவித்தல்
கேட்டல்
கேட்பித்தல்
சிந்தித்தல்
தத்துவம்பூதம் _ நிலம், நீர், நெருப்பு, காற்று, வான்
ஞானேந்திரியம் _ மெய், வாய், கண், மூக்கு, செவி
கன்மேந்திரியம் _ நா,கை,கால்,மலவாய்,குறி
தன் மாத்திரை _ சுவை, ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்
அந்தக் கரணம் _ மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்
தருக்கள்அரிசந்தனம்
கற்பகத் தரு
சந்தனம்
பாரிசாதம்
மந்தாரம்
தலைவள்ளல்சகரன்
நளன்
துந்துமாரி
நிருதி
செம்பியன்
விராடன்
தளவமைப்புதளக்கோலம்
தாதுக்கள்இரசம்
இரத்தம்
சுக்கிலம்
மூளை
தசை
எலும்பு
தோல்
தானியம்உழுந்து
நெல்
எள்
கடலை
கொள்ளு
அவரை
கோதுமை
துவரை
பயறு
தானைமூலப்படை,கூலிப்படை,நாட்டுப்படை,காட்டுப்படை,துணைப்படை,பகைப்படை
வேற்படை,வாட்படை,விற்படை,தேர்ப்படை,குதிரைப்படை,யானைப்படை
தாயர்பாராட்டும் தாய்
ஊட்டும் தாய்
பாலூட்டும் தாய்
கைத்தாய்
செவிலித் தாய்
திக்கு பாலகர் யானைகிழக்கு இந்திரன் ஐராவரம்
தென் கிழக்கு அக்கினி புண்டரீகம்
தெற்கு இயமன் வாமனம்
தென்மேற்கு நிருதி குமுதம்
மேற்கு வருணன் அஞ்சனம்
வடமேற்கு வாயு புட்பதந்தம்
வடக்கு குபேரன் சாருவபூமம்
வட கிழக்கு ஈசானன் சுப்ரதீபம்
திணைகள்குறிஞ்சி
முல்லை
நெய்தல்
மருதம்
பாலை
திதிபிரதமை
துதிகை
திரிதியை
சதுர்த்தி
பஞ்சமி
சஷ்டி
சத்தமி
அஷ்டமி
நவமி
தசமி
ஏகாதசி
துவாதசி
திரியோதசி
சதுர்த்தசி
அமாவாசை (அ) பெளர்ணமி
திரவியம்ஏலம்
லவங்கம்
அதிமதுரம்
கோஷ்டம்
சண்பகமொட்டு
திருமகள் இருப்பிடம்தாமரை மலர்
யானையின் மத்தகம்
பசுவின் பின்புறம்
வில்வம்
கற்பரசியின் நேர் வகிட்டின் முன்புறம் முதலாவன
திருமண வகைகள்பிரமமணம்
பிரசாபத்தியி மணம்
ஆரிட மணம்
தெய்வ மணம்
காந்தருவ மணம்
ஆசுர மணம்
இராக்கத மணம்
பைசாச மணம்
திருமாலாயுதம்சங்கு
சக்கரம்
தண்டு
வாள்
வில்
தீட்சைபரிச தீட்சை _ அன்புடன் சீடனைத் தொடுவது
நயன தீட்சை _ சீடனை அருட் பார்வையால் நோக்குவது
மானச தீட்சை _ குரு தன் மனத்தால் சீடனைத் தன் வயப்படுத்துவது
வாசக தீட்சை _ உபதேசம் செய்வது
மந்திர தீட்சை _ மந்திரோபதேசம் செய்வது
யோக தீட்சை _ யோக முறை கற்பிப்பது
ஒளத்திரி தீட்சை _ ஹோமாக்கினி கொண்டு தூய்மை செய்வது
தீமைகள்விட்டில்
கிளி
யானை
வேற்றரசு
தன்னரசு
இழப்பு
பெரும் வெயில்
காற்று
தீர்த்தம்கங்கை,யமுனை,சரஸ்வதி,நருமதை,சிந்து,காவேரி,கோதாவரி,துங்கபத்திரை,சோணையாறு
கங்கை,யமுனை,கோதாவரி,நருமதை,சரஸ்வதி,காவிரி,குமரி,பாலாறு,சரயு
தீவுநாவல்
இறலி
குசை
கிரவுஞ்சம்
புட்கரம்
தெங்கு
கமுகு
துரியோதனாதியர்துரியோதனன்
யுயுத்சு
துச்சாதனன்
துச்சகன்
துச்சலன்
துர்முகன்
விளிஞ்சதி
விகர்ணன்
சலசந்தன்
சுலோசனன்
விந்தன்
அதுவிந்தன்
தூர்த்தருஷன்
சுவாகு
துர்ப்பிரதருஷணன்
துர்மருஷ்ணன்
துருமுகன்
துர்க்கருணன்
கர்ணன்
சித்திரன்
உபசித்திரன்
சித்திராக்கன்
சாரு
சித்திராங்கன்
துர்மதன்
துர்பிரகாஷன்
விவித்சு
விகடன்
சமன்
ஊர்ணநாபன்
பத்மநாபன்
நந்தன்
உபநந்தன்
சேனாபதி
சுடேணன்
கண்டோதரன்
மகோதரன்
சித்திரவாகு
சித்ரவர்மா
சுலர்மா
துருவிரோசனன்
அயோவாகு
மகாவாகு
சித்திரசாயன்
சுகுண்டலன்
வீம வேகன்
வீம பாலன்
பாலகன்
வீம விக்ரமன்
உக்ராயுதன்
வீமசரன்
கனகாயு
திருஷாயுதன்
திருஷவர்மா
திருஷகத்ரன்
சோமகீர்த்தி
அநூதரன்
சராசந்தன்
திருஷசந்தன்
சத்தியகந்தன்
சகச்சிரவாகு
உக்ரசிரவா
உக்ர சேனன்
சேனானி
மகமூர்த்தி
அபராஜிதன்
பண்டிதகன்
விசாலாட்சன்
துராதரன்
திருஷகத்தன்
சுகத்தன்
வாதவேகன்
சுவர்ச்சசன்
ஆதித்திய கேது
வெகுவாதி
நாகத்தன்
அநுயாயி
நிஷல்கி
கவசி
தண்டி
தண்டதரன்
தனுக்கிரகன்
உக்கிரன்
பீமரதன்
வீரன்
வீரவாகு
அலோலுபன்
அபயன்
ரெளத்ரகம்மன்
திருஷரதன்
அநாதிருஷ்யன்
குண்டபேதன்
விராவி
தீர்க்க லோசனன்
தீர்க்கவாகு
மகாவாகு
வியுகுடாரு
கனகாங்கதன்
குண்டசித்து
சித்திரகன்
தெய்வ மணிசிந்தாமணி
சூளாமணி
சிமந்தக மணி
சூடாமணி
கெளத்துவ மணி
தொழில்உழவு
கைத் தொழில்
வரைவு
வாணிகம்
விச்சை
சிற்பம்
தோற்றம்சரம்
அசரம்
நட்சத்திரங்கள்அசுவினி
பரணி
கார்த்திகை
ரோகிணி
மிருக சீரிஷம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
அஸ்தம்
சித்திரை
சுவாதி
விசாகம்
அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம்
உத்திராடம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி
நரகம்அள்ளல்
ரெளரவம்
கும்பிபாகம்
கூடசாலம்
செந்துத் தானம்
பூதி
மாபூதி
நவ பாடாணம்சாதிலிங்கம்
மனோசிலை
காந்தம்
அரிதாரம்
கந்தகம்
ரசகருப்பூரம்
வெள்ளைப் பாடாணம் (வெடியுப்பு)
தொட்டிப் பாஷாணம்
கெளரி பாஷாணம்.
நவமணிகள்மாணிக்கம்
முத்து
வைரம்
கோமேதகம்
வைடூரியம்
மரகதம்
பவளம்
நீலம்
புஷ்பராகம்
நாகங்கள்அனந்தன்
ஆதிசேடன்
கார்க்கோடகன்
குளிகன்
சங்கபாலன்
தட்சன்
பதுமன்
மகாபதுமன்
வாசுகி
நாடிவாதம்
பித்தம்
சிலேட்டுமம்
நாடிகள்அத்தி
அலம் புடை
இடை
காந்தாரி
குரு
சங்கினி
சிங்குவை
சுழுமுனை
பிங்கலை
புருடன்
நாற்பொன்ஆடகம்
கிளிச்சிறை
சாதரூபம்
சாம்பூநதம்
நிதிகச்சப நிதி
கற்ப நிதி
சங்க நிதி
பதும நிதி
நந்த நிதி
நீல நிதி
மகா நிதி
மகாபதும நிதி
முகுந்த நிதி
நிலைபரப்புநிலத்தோற்றம்
நூற்பயன்அறம்
பொருள்
இன்பம்
வீடு
பஞ்ச கோசம்அன்னமய கோசம்
ஆனந்த மய கோசம்
பிராணயமய கோசம்
மனோமய கோசம்
விஞ்ஞானமய கோசம்
பஞ்ச சபைகள்திருவாலங்காடு _ இரத்தின சபை
தில்லை _ பொற் சபை
மதுரை _ வெள்ளி சபை
திரு நெல்வேலி _ தாமிர சபை
திருக்குற்றாலம் _ சித்திர சபை
பஞ்ச சயனம்இலவம் பஞ்சு
பூ
கோரை
மயிர்
அன்னத்தூவி
பஞ்ச திராவிடம்தமிழ் நாடு
ஆந்திரம்
கன்னடம்
கேரளம்
மராட்டியம்
பஞ்ச பட்சிவல்லூறு
மயில்
ஆந்தை
காகம்
கோழி
பஞ்ச பல்லவம்ஆத்தி
மா
முட்கிளுவை
முல்லை
வில்வம்
பஞ்ச பாண்டவர்தருமன்
வீமன்
அருச்சுனன்
நகுலன்
சகாதேவன்
பஞ்ச பூதம்நிலம்
நீர்
நெருப்பு
ஆகாயம்
காற்று
பஞ்ச மூலம்செவ்வியம்
சித்திர மூலம்
கண்டு பரங்கி
பேரரத்தை
சுக்கு
பஞ்சமா பாதகம்பொய்
கொலை
களவு
கள்ளுண்ணல்
குரு நிந்தை
பஞ்சவாசம்இலவங்கம்
ஏலம்
கருப்பூரம்
சாதிக்காய்
சுக்கு
பாவகைவெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா
பாவினம்தாழிசை
துறை
விருத்தம்
பிரம புராணங்கள்பிரம புராணம்
பதும புராணம்
பிறப்புதேவர்
மனிதர்
விலங்கு
பறவை
ஊர்வன
நீர் வாழ்வன
தாவரம்
புண்ணியச் செயல்எதிர் கொண்டு அழைத்தல்
பணிதல்
உட்காரச்செய்தல்
கால்கழுவல்
அருச்சித்தல்
நறும்புகை காட்டல்
விளக்குக் காட்டல்
அறுசுவையுணவு படைத்தல்
புகழ்தல்
புண்ணியம்தானம்
கல்வி
தவம்
ஒழுக்கம்
பூசைக்குரிய மலர்கள்புன்னை
வெள்ளெருக்கு
சண்பகம்
நந்தியாவட்டம்
குவளை (நீலோற்பலம்)
பாதிரி
அலரி
செந்தாமரை
பெண்டிதர் பருவம்பேதை 5-7 வயது
பெதும்பை 8-11 வயது
மங்கை 12-13 வயது
மடந்தை 14 - 19 வயது
அரிவை 20 - 25 வயது
தெரிவை 26 _ 31 வயது
பேரிளம் பெண் 32 _ 40 வயது
பெண்டிதர் வகைபதுமினி
சித்தினி
சங்கினி
அத்தினி
பெண்பாற் பிள்ளைப் பருவம்காப்பு
செங்கீரை
தாலப்பருவம்
சப்பாணி
முத்தம்
வாரானை
அம்புலி
கழங்கு
அம்மானை
ஊஞ்சல்
பேறுகள்புகழ்
கல்வி
வலிமை
வெற்றி
நன் மக்கள்
பொன்
நெல்
நல்லூழ்
நுகர்ச்சி
அறிவு
அழகு
பெருமை
இளமை
துணிவு
நோயின்மை
நீடாயுள்
பொருள்அறம்
பொருள்
இன்பம்
வீடு (முத்திப் பேறு)
போகம்அணிகலன்
ஆடை
தாம்பூலம்
பரிமளம்
சங்கீதம்
பூப்படுக்கை
பெண்
உணவு
போர்க்குரிய மாலைகள்வெட்சி
கரந்தை
வஞ்சி
காஞ்சி
நொச்சி
உழிஞை
தும்பை
வாகை
மகளிர் கூந்தல்கொண்டை
குழல்
பனிச்சை
முடி
சுருள்
மங்கலம்சாமரம்
நிறைகுடம்
கண்ணாடி
தோட்டி
முரசு
விளக்கு
கொடி
இணைக்கயல்
மணப் பொருத்தம்தினப் பொருத்தம்
கணப் பொருத்தம்
மகேந்திரப் பொருத்தம்
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
கோனிப் பொருத்தம்
ராசிப் பொருத்தம்
ராசியதிபதி பொருத்தம்
வசியப் பொருத்தம்
ரச்சுப் பொருத்தம்
வேதைப் பொருத்தம்
மண்டலங்கள்சூரிய மண்டலம்
சந்திர மண்டலம்
வாயு மண்டலம்
வருண மண்டலம்
நட்சத்திர மண்டலம்
அக்கினி மண்டலம்
திரிசங்கு மண்டலம்
மலம்ஆணவம்
கன்மம்
மாயை
மாயேயம்
திரோதானம் (மறைப் பற்றல்)
மலர்வகைகள்கோடிப்பூ
கோட்டுப்பூ
நீர்ப்பூ
நிலப்பூ
மாயைதமம்
மாயை
மோகம்
அவித்தை
அநிருதம்
மார்க்கம்சரியை
கிரியை
யோகம்
ஞானம்
முத்தமிழ்இயல்
இசை
நாடகம்
முத்தி நிலைசாலோகம்
சாமீபம்
சாரூபம்
சாயுச்சம்
முத்தீஆகவனீயம்,தட்சிணாக்கினி,காரும பத்தியம்
வயிற்றுத் தீ,காமத் தீ,சினத் தீ
முத்துப் பிறக்குமிடம்யானை
பன்றி மருப்பு
சிப்பி
பாக்குமரம்
வாழை
நந்து
சங்கு
மீன் தலை
கொக்கு
தாமரை
பெண்ணின் கழுத்து
நெல்
மூங்கில்
கரும்பு
பசுவின் பல்
பாம்பு
மேகம்
இந்து (சந்திரன்)
உடும்பு
முதலை
முப்பழம்மா
பலா
வாழை
முப்பால்அறம்
பொருள்
இன்பம்
மும்மதம்யானையின் கன்ன மதம்
கைம் மதம்
கோசமதம்
மும்மலம்ஆணவம்
கன்மம்
மாயை
மேகம்ஆவர்த்தம்,சம்வர்த்தம்,புட்கலம்,துரோணம்,காளம்,நீலம்,வாருணம்,வாயுவம்,தமம்
சம்வர்த்தம் - மணி பொழிதல்
ஆவர்த்தம் - நீர் பொழிதல்
துரோணம் - பொன் பொழிதல்
புட்கலாவர்த்தம் - பூ பொழிதல்
காளமுகி - மண் பொழிதல்
சங்காரித்தம் - கல் பொழிதல்
நீல வருணம் - தீ பொழிதல்
யுகம்கிரேதாயுகம் - 17,28,000 ஆண்டு
திரேதாயுகம் - 12,96,000 ஆண்டு
துவாபரயுகம் - 8,64,000 ஆண்டு
கலியுகம் - 4,32,000 ஆண்டு
யோகம்இயமம்
நியமம்
ஆசனம்
பிராணா யாமம்
பிரத்யாகாரம்
தாரணை
தியானம்
சமாதி
யோனி பேதம்ஊர்வன -11
மானுடம் - 9
நீர் வாழ்வன - 10
பறப்பன _ 10
நடப்பன _ 10
தேவர் _ 14
தாவரம் _ 20 ஆக 84 நூறாயிரம்
வாயுக்கள்அபானன்
உதானன்
கிரிகரன்
கூர்மன்
சமானன்
தனஞ்செயன்
தேவதத்தன்
நாகன்
பிராணன்
குரு
வித்தியா தத்துவம்காலம்
நியதி
கலை
வித்தை
அராகம்
புருடன்
மாயை
வினைசஞ்சிதம்
பிராத்துவம்
ஆகாமியம்
விஷ்ணு புராணங்கள்நாரதீய புராணம்
பாகவத புராணம்
காருட புராணம்
வைணவ புராணம்
வீரப் பறைமுரசு
நிசானம்
துடுமை
திமுலை
வெண்டாமரைவெண்ணிறமான தாமரை மலர்
வேதம்இருக்கு
யசூர்
சாமம்
அதர்வணம்
வேதாங்கம்சிட்சை
கற்பம்
வியாகரணம்
நிருத்தம்
சந்தோபிசிதம்
சோதிடம்
வேள்விதேவ வேள்வி
பித்ரு வேள்வி
பூத வேள்வி
மனித வேள்வி
பிரம வேள்வி.

Last Updated: .