Sponsored Links

Agree

WordDefinition
agreeஒருமனப்படு, பிடித்தமாயிரு, உடன்படு, ஒப்புக்கொள், இணங்கு, ஒப்புதல் அளி, இசைவு தெரிவி, ஒரு வழிநில், பொருந்து, ஒத்துப்போ, இணங்கிப்போ, தீர்மானி, துணி, (இலக்)ஒத்திசை, இயைபாய் இரு.
agreeableமனத்துக்குகந்த, பிடித்தமான, இணங்குகிற,ஒத்துக்கொள்கிற, ஒத்த, இசைந்த.
agreeablyஇணக்கமாக, ஒத்து, இசைவாக, இணங்க.
agreementஒப்பந்தம், உடன்படிக்கை, கருத்தொற்றுமை, இசைவு, இணக்கம், பொருத்தம், ஒப்புமை, (இலக்.) ஒத்திசைவு, இயைபு.
acreச.க.கொண்ட நில அளவு, ஏக்கர்
ஏக்கர் அளவில் ஒரு நிலத்தின் பரப்பு.