தமிழ் கலைச்சொற்கள் Tamil Glossary

எமது நோக்கம் பல்கலைச்சொற்களை தொகுத்து தமிழின் பயன்பாடை அதிகரிப்பதுதான். தற்பொழுது ஆங்கிலத்தின் ஆதிக்கத்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் தமிழின் பயன்பாடு அருகி வருகின்றது. இந்நிலையை மாற்றியமைக்க கலைசொல்லாக்கம் என்பது அவசியம்.
நாம் கலைச்சொற்களை சேமித்து அடுத்த தலைமுறையினரின் தமிழ்மொழி மூலமான கல்விக்கும் உதவும் வகையில் இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதன் முதற்கட்டமாக இணையத்தில் காணப்படும் அகராதிகளிடமிருந்து சொற்களை கடன் வாங்கி எமது சேவைக்கு வித்திட்டுள்ளோம்.

எமது திட்டத்தை பற்றி நீங்கள் கருதுவது என்ன? உங்கள் கருத்து