இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
bosonபோசன்
dielectric lossமின்கோடுபுகுவூடகநட்டம்
fermionபேமியன்
free electronகட்டில்லாவிலத்திரன்
focal lengthகுவியநீளம்
ion currentஅயனோட்டம்
ion sheathஅயனுறை
ionic conductivityஅயன்கடத்துதிறன்
lattice constantநெய்யரிமாறிலி
leakage currentபொசிவோட்டம்
magnetostrictionகாந்தப்பரிமாணமாற்றம்
mechanical equivalentபொறிமுறைச்சமவலு
motive forceஇயக்குவிசை
negative ionஎதிரயன்
particle acceleratorதுணிக்கை வேகவளர்கருவி
positive chargeநேரேற்றம்
potential barrierஅழுத்தத்தடுப்பு
scattering of lightஒளிச்சிதறுகை
strain axisவிகாரவச்சு
total internal reflectionமுழுவுட்டெறிப்பு
dielectric lossமின்காப்பிழப்பு
ion currentமின்னணுவோட்டம்
ion sheathமின்னணுவுறை
ionic conductivityமின்னணுக் கடத்தம்
negative ionஎதிர் மின்னணு

Last Updated: .