இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 1 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
haidingers fringesஐடிங்கரின்விளிம்புகள்
hail stoneஆலிக்கல்
hair pin cathodeமயிருசியெதிர்மின்வாய்
hair springமயிர்விற்கம்பி
hair spring of watchகடிகாரத்தின் மயிர்விற்பொறி
half quantum numberஅரைச்சத்திச்சொட்டெண்
half shadow polarimeterஅரைநிழன்முனைவுமானி
half shadow principleஅரைநிழற்றத்துவம்
half value periodஅரைப்பெறுமானக்காலம்
half value thicknessஅரைப்பெறுமானத்தடிப்பு
half value timeஅரைப்பெறுமானநேரம்
half width of absorption lineஉறிஞ்சற்கோட்டினரையகலம்
half width of spectral linesநிறமாலைக்கோடுகளினரையகலம்
half-life periodஅரைவாழ்க்கைக்காலம்
half-periodஅரைக்காலம்
half-period elementsஅரைக்காலமூலகங்கள்
hadleys sextantஅட்டிலியின் சட்டிமம்
hailஆலங்கட்டு
hail stormபனிப்புயல்
hair hygrometerமயிரீரமானி
hailகல் மழை, ஆலங்கட்டி மழை, (வி.) கனமாகப்பெய், பொழி.

Last Updated: .

Advertisement