இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

J list of page 1 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
jackபளுத்தூக்கி
jetதாரை
jetதாரைப் பறனை
jackமுளை முளை
jacketஉறை/மேலுறை மேலுறை
jacketஉறை
j tube(இயேக்) குழாய்
jack screwதிருகுத்தூக்கி
jacobianஇயக்கோபியன்
jacobian functionஇயக்கோபியன்சார்பு
jacobis elliptic functionஇயக்கோபியினீள்வளையச்சார்பு
jacobis polynomialsஇயக்கோபியின்பல்லுறுப்புக்கோவைகள்
jacobis transformationயாக்கோபியின் மாற்றம்
jaegers methodசேகரின்முறை
jahnke and emdes tableசான்கவெண்டியரினட்டவணை
jamin compensatorசமனீடுசெய்கருவி
jamin interferometerசமின்றலையீட்டுமானி
jamins refractometerசமினின்முறிவுமானி
jena glassஇயேனாக்கண்ணாடி
jet exhaust pumpதாரைபோக்குபம்பி
jacobis ellipsoidயாக்கோபியினீள்வளையத்திண்மம்
jackபலா,பலா
jarசாடி
jellyகூழ்க்கட்டி,பழச்சாற்று
jetதாரை,தாரை
jackபொதுநிலை ஆடவர் பெயர்க்குஜீப்பு, ஆள், சிறு பணியாள், பொதுநிலைக் கப்பலோடி, சீட்டு வகையில் ஒன்று, அகப்பைக்கோல் திருகுபொஜீ, பாரந்தூக்கிப் பொஜீ, வண்டி தூக்கிப்பொஜீ, புதைமிதியகற்ஜீ, இயந்திரப் பகுதி, மீன் வகையின் குஞ்சு, ஆட்டக்காரர் குஜீயாக வைக்கும் பந்து, (வினை.) பளுத்தாங்கும் கருவிப் பொஜீயால் உயர்ந்து, பாரந்தூக்கியால் மேலே ஏற்று.
jacketகைப்பகுதியுள்ள புறச்சட்டை, சிறுசட்டை, கச்சு, வெப்பாலையின் உள்வெப்பக் காப்பு மேலுறை, புத்தகத்தின் வண்ண அட்டைப் பொதியுறை. விலங்கின் மேல்தோல், உருளைக்கிழங்கு மேல்தோல், (வினை) அட்டைப் பொதியுறையால் மூடு.
jarசாடி, குடுவை, கைப்பிடியுள்ள கண்ணாடிக்குவளை, கைப்பிடியற்ற கண்ணாடிக்குவளை, சாடியளவு, (வினை.) சாடியிலடை.
jellyபாகு, இழுது, பாகுக் கஜீயுணவு, எலும்புத்தோல்களைக் கொதிக்கவைத்தாற்ஜீய கொழுங்குழம்பு, வடிசாறு, பழச்சாற்ஜீன் வடிகுழம்பு, (வினை.) வடிசாற்றுக் குழம்பு செய், பாகாய் வடித்து இறுக வை.
jetகருநிமிளைக்கல், ஆழ்ந்த பளபளப்பான கருநிறம், (பெ.) கருநிமிளை சார்ந்த, பளபளப்பான கருநிறம் உடைய.

Last Updated: .

Advertisement