இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 1 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
v mesonமீசன், (வீ)
v-mesonவீ-மீசன்
vacant lattice pointsவெறுநெய்யரிப்புள்ளிகள்
vacuum brakeவெற்றிடத்தடுப்பு
vacuum connectionவெற்றுடத்தொடுப்பு
vacuum dischargeவெற்றிடவிறக்கம்
vacuum flaskவெற்றிடக்குடுவை
vacuum tubeவெற்றிடக்குழாய்
vacuum gaugeவெற்றிடமானி
vacuum leaksவெற்றிடப்பொசிவுகள்
vacuum lineவெற்றிடக்கோடு
vacuum spectrographவெற்றிடநிறமாலைபதிகருவி
vacuum techniquesவெற்றிடக்கலைத்திறன்கள்
vacuum tube ammeterவெற்றிடக்குழாயம்பியர்மானி
vacuum tube characteristicsவெற்றிடக்குழாய்ச்சிறப்பியல்புகள்
vacuum tube electrometerவெற்றிடக்குழாய்மின்மானி
vacuum tube ohmmeterவெற்றிடக்குழாயோம்மானி
vacuum tube spectrumவெற்றிடக்குழாய்நிறமாலை
vacuumவெற்றிடம்
vacuumவெற்றிடம்
vacuumவெற்றிடம்
vacuum pumpவெற்றிடமாக்கும் பம்ப்பு
vacuumபாழ்வெறுமை, காற்றொஸீ வெற்றிடம், வஷீயகற்றப்பட்டுவிட்ட கலத்தின் உள்ஷீடம்.

Last Updated: .

Advertisement