இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 5 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
velocity ratioவேக விகிதம்
vector reactanceகாவியெதிர்த்தாக்குதிறன்
vector spaceகாவிவெளி
vector spinகாவிக்கறங்கல்
vectorial representationகாவிவகைக்குறிப்பு
vegard-kaplan theoryவெகாட்டுகப்பிளனர்கொள்கை
velocitiesவேகங்கள்
velocity filterவேகவடி
velocity focusingவேகமுறையாகக்குவியச்செய்தல்
velocity gradientவேகமாறல்விகிதம்
velocity modulationவேகக்கமகம்
velocity of capillary wavesமயிர்த்துளையலைகளின் வேகம்
velocity of gravity wavesஈர்ப்பலைவேகம்
velocity resonanceவேகப்பரிவு
velocity selectorவேகந்தேர்கருவி
vectorial equationகாவிச்சமன்பாடு
velocityதிசைவேகம்
velocity of lightஒளிவேகம்
velocityதிசை வேகம்
velocityதிசைவேகம்,வேகம்
velocity distributionவேகப்பரம்பல்
velocity potentialவேகவழுத்தம்
velocityவிரைவு, திசைவேகம்
velocityவிசை, வேகம், விரையளவு, விரைவு வீதம், புடைபெயர்வு வீதம், இயக்க வேக அளவு, (இயந்.) குறிப்பிட்ட திசையிற் செலுத்தப்பட்ட வேகம்.

Last Updated: .

Advertisement