இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 4 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
variationமாறுபாடு
variationமாறுபாடு
vectorநெறியம்/காவி
variationமாறுபாடு
vector diagramவெக்ட்டார் படம்
variac transformerவேரியாக்குருமாற்றி
variant principleமாறற்றத்துவம்
variation of fixed pointsநிலையான புள்ளிகளின் மாறல்
variational method, method of variationமாறன்முறை
varying currentமாறுமோட்டம்
vector fieldகாவிமண்டலம்
vector forceகாவிவிசை
vector interactionகாவியொன்றையொன்றுதாக்கல்
vector mesonகாவிமீசன்
vector potentialகாவியழுத்தம்
vector productsகாவிப்பெருக்கங்கள்
vector products of vectorகாவிகளின் காவிப்பெருக்கங்கள்
vector propagationகாவிச்செலுத்துகை
vectorகாவி
vector modelகாவிமாதிரியுரு
varyமாறுதல்
vectorநோய்ப்பரப்பும் உயிரி,நாய் பரப்பும் உயிரினம்,காவி
variationமாற்றம்
variationமாறுபடுத்துதல், வேறுபடுத்துதல், படிப்படியாக மாறுபாடு உண்டுபண்ணுதல், மாறுபடுதல், படிப்படியாக மாறுதல், இடைமாற்றீடு, இடை மாறுபாடு உண்டுபண்ணுதல், சிறு மாறுதல் உண்டுபண்ணுதல், இடைமாறுபாடு, நுண்மாறுபடு, மாறுபாட்டெல்லை, வேறுபாட்டளவு, மாறுபடு நிலை, கூடிக்குறையும் இயல்பு, போக்குநிலைத் திரிபு, மாறுபட்ட போக்கு, வேறுபட்ட வடிவம், மாற்று வகையில் பிறழ்வு நிலை, பிறழ்வு நிலை அளவு, (இலக்.) திரிபு, (இலக்.) விகாரம், வேற்றுமை வடிவம், திரிபு வடிவம், (உயி.) மரபுநிலை மாறுபாடு, (வான்.) கோள்நெறி பிறழ்வு, கோள்கள் வகையில் வழக்கமான நெறியிலிருந்து விலகிச்செல்லுநிலை, கோள்விசை பிறழ்வு, கோள்கள் வகையில் சராசரி வேகத்திற் கூடிக்குறைந்து செல்லுதல், (இசை.) நுண்திரிவு நயம், திரும்பத்திரும்பப் பாடும்போது இனிமை கருதி ஏற்படுத்தப்படும் பண்-இசைப்பொருள் நுண்திரிபு வேறுபாடு.
variometer(மின்.) கிளர்மின் மாற்றி, மின்னோட்டத்தில் கிளர் மின்னோட்டம் மாறுபடுத்தும் அமைவு, ஏற்ற இறக்க மூட்கருவி, விமான வகையில் ஏற்ற இறக்கத்தை ஊசி முள் மூலங் காட்டுங்கருவி.
varyவேறு திறமாக்கு, வேற்றுமைப்படுத்து, வகைமாற்று, வேறானதாக்கு, வகை வேறுபடுத்து, வேறுவேறான தாக்கு, பல்வகைப்படுத்து, மாறுபாடு உண்டுபண்ணு, பண்பு மாற்று, மாறுபடு, வேறுபடு, மாறுபாடு உடையதாயிரு, மாறுபடுவதாயிரு, அளவு மாறுபடு, பண்பு மாறுபடு, தர மாறுபடு, படி மாறுபடு, வகை மாறுபடு, முறை மாறுபடு, தகவில் மாறுபடு, படி முறையில் மாறுபடு, (இசை.) திருப்பித் திருப்பிப் பாடும்போது பொருளும் பாணியும் மாறுபடுத்து, (இசை.) பொருளும் பாணியும் மாறுபட்டு இயங்கு.
vatகொப்பறை, அண்டா, மரத்தாலான பெருந்தொட்டி, (வி.) கொப்பறையில் ஊறவை, தொட்டியிலுள்ள நீர்மத்தில் நனை.
vectorநுண்மங் கடத்தி, தொற்று நுண்மங்களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம், குறித்த திசை விமானப் போக்கு, (கண்.) ஏவரை, வைப்பு நிலையறுதியின்றி அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு, (வி.) பறக்கும் விமான வகையில் குறித்த இடம் நோக்கி இயக்கு.

Last Updated: .

Advertisement