இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 6 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
verticalசெங்குத்து
verificationமெய்யுறுதிப் படுத்தல் உறுதிப்படுத்தல்
venturi meterகுவி விரி அளவி
velocity time graphவேகநேரவளைகோடு
venetian blindவெனிசுத்திரை
verdets constantவேடேயின்மாறிலி
vernier and scaleவேணியருமளவுகோலும்
vernier callipersவேணியரிடுக்கிமானி
vernier microscopeவேணியர் நுணுக்குக்காட்டி
vernier potentiometerவேணியரழுத்தமானி
vertical antennaநிலைக்குத்துணர்கொம்பு
vertical columnநிலைக்குத்துநிரல்
vertical componentநிலைக்குத்துக்கூறு
vertical component of earthsபுவிமண்டலத்தினிலைக்குத்துக்கூறு
vertical components of cosmic raysஅண்டக்கதிர்களினிலைக்குத்துக்கூறு
vernier scaleவேணியரளவுச்சட்டம்
venturi tubeவெந்துதூரிக் குழாய்
vernierவேணியர்
ventilationகாற்றோட்டம்
verticalசெங்குத்தான
verticalகுத்து
ventilationகாற்றோட்டம், காற்றுட்டல், புழுக்கம் குறைவிப்பு, அடங்கிய உணர்ச்சி வெஷீயீடு, அடக்கிய குறை தெரிவிப்பு.
venusகாதல் இறைவி, பண்டை ரோமரின் புராண மரபில் காதலுக்குரிய பெண்தெய்வம், வெள்ஷீக் கோள், கதிரவனைச் சுற்றிச் செல்லும் இரண்டாவது கோள், பாலிணைவின்பம், பாலெழுச்சி, இணைவிழைச்சார்வம், காதலாட்சி, காதலார்வம், காதல் விருப்பம், அழகி, அழகாரணங்கு, இரசவேதித் துறையில் செம்பு, சிப்பியினம், (அரு.) அழகுநயக் கவர்ச்சி.
verificationஒப்புக்கொடுப்பு, மெய்ம்மை அறுதியீடு, வாய்மை வலியுறவு செய், வாய்மை தேர்ந்துகாண், மெய்ந்நிலை தேர்வாய்வு செய், சரிபார், ஒத்துப்பார், மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி.
verticalசெங்கோட்டு நிலை, நிமிர்வு நிலை, கிளர்வரை, செங்குத்துக் கோடு, எழுத்தளம், நிமிர்தளம், நிலை வட்டம், நிமிர் நிலையான வட்டம், (பெ.) முகடு சார்ந்தட, நிமிர்வான, முனைகுத்தான, செங்குத்தான, நிலை குத்தான, வான விஷீம்புக்குச் செங்கோணத்திலுள்ள.

Last Updated: .

Advertisement