இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 2 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
vacuum tube symbolsவெற்றிடக்குழாய்க்குறிகள்
vacuum tube voltmeterவெற்றிடக்குழாயுவோற்றுமானி
vacuum tube wattmeterவெற்றிடக்குழாயுவாற்றுமானி
vacuum valveவெற்றிடவாயில்
valency electronவலுவளவிலத்திரன்
valency factorவலுவளவுக்காரணி
valency forceவலுவளவுவிசை
valve characteristicsவாயிற்சிறப்பியல்புகள்
valve of gas cyclinderவாயுவுருளையின்வாயில்
van de graaff acceleratorவண்டக்கிராவு வேகவளரி
van de graaff generatorவண்டக்கிராவுபிறப்பாக்கி
van de waal processவண்டவான்முறை
van de waals capillarityவண்டவாலின் மயிர்த்துளைத்தன்மை
van de waals equation of stateவண்டவாலினிலைச்சமன்பாடு
van de waals equationsவண்டவாலின்சமன்பாடுகள்
van de waals forcesவண்டவாலின் விசைகள்
vant hoffs lawவானோவின் விதி
valencyவலுவளவு
vanadiumவனேதியம்
valencyவலுவளவு
vaneஇறகு
vanadiumபழீயம்
valencyஅணு இணைதிறன்
vaneசிறகு
valencyவேதியியல் இணைவு, (வேதி.) இணைதிறம், இணைவாற்றல் அலகு.
vanadiumவெண்ணாகம், எஃகு வகைக்கு உரமூட்டப் பயன்படும் கடினமான சாம்பல்நிற உலோகத் தனிமம்.
vaneகாற்றாடி, காற்றாடித் திசை காட்டி, நீரோட்டத் திசைகாட்டி, கப்பல்தளக் காற்றுத் திசைகாட்டுங் கூம்பு, காற்று விசை ஆலையின் விசைவிசிறி அலகு, அளவாய்வுக் கருவிகஷீன் காட்சிமுள், கோணமானிக் காட்சிமுள்.

Last Updated: .

Advertisement