இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

J list of page 2 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
jointஇணைப்பு, மூட்டு
jointமூட்டு, இணைப்பு
jet flameதாரைச்சுவாலை
jet planesதாரைவிமானங்கள்
jj-couplingசேசே-இணைப்பு
joliot-curie experimentsசொலியோகூரீயரின் பரிசோதனைகள்
jolys calorimeterசொல்லியின்கலோரிமானி
jolys differential steam calorimeterசொல்லியின் வேற்றுமைக்கொதி நீராவிக் கலோரிமானி
jolys paraffin wax photometerசொல்லியின்பரபின்மெழுகொளிமானி
jolys photometerசொல்லியினொளிமானி
jolys steam calorimeterசொல்லியின்கொதிநீராவிக்கலோரிமானி
joules equivalentசூலின்சமவலு
jordans mass spectrographசோடனின்றிணிவு நிறமாலைபதிகருவி
joule-kelvin effectசூல்கெல்வினர் விளைவு
joule effectசூல்விளைவு
joule heat lossசூல்வெப்பநட்டம்
joule-thompson effectசூல்தொம்சனர்விளைவு
jointமூட்டு
joules apparatusசூவினாய்கருவி
jet propulsionதாரைச்செலுத்துகை
jointஇணைப்பு
jointபொருத்து, இரண்டு பொருள்கள் இணைக்கப்படுமிடம், கீல் முட்டு, எலும்புப் பிணைப்பு, கணு, இலை அல்லது கிளை வளரும் தண்டின் பகுதி, மூட்டிணைப்பு, இரு கூறுகஷீன் செயற்கையான உறுதி இணைப்பு, இயக்கச் சந்து, வேண்டிய வஸீயல் மட்டும் இயங்கும்படியாக மூட்டப்பட்ட இணைப்பு, (மண்.) பெரும்பாறையில் பிளவு, வெடிப்பு, பொருஷீன் ஆக்கக்கூறு, தசைக் கண்டம், இறைச்சித் துண்டம், (பெ.) கூட்டான, இணைந்த, ஒகிணைவான, கூட்டுடைமையான, கூட்டுடைமையாளரான, ஈரிணைவான, பொதுவான, உடன்பங்காஷீயான, உடன் பங்கான, பொதுக் கூட்டான, (வினை.) பொருத்துக்களால் இணை, இடையே சாந்திட்டுப் பூசி இணை, இடம் நிரப்பி இணை, பலகைகளை இழைத்து ஒருசீராக்கிச் சேர், கணுக்கணுவாகப் பிரி, கூறுகூறாகப் பிரி.
jouleவேலை ஊக்க ஆற்றலின் அலகு.

Last Updated: .

Advertisement