இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 4 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
harmonicsHarmonic(s) இசையம்(ங்கள்)
harmonic suppressionஇசையடக்கல்
harmonic, musicஇசை
harmony, unison, consonanceஒத்திசை
harpயாழ்
harrisons gridiron pendulumஅரிசனினிரும்பளியடைப்பூசல்
hartley circuitஆட்டிலிச்சுற்று
hartley oscillatorஆட்டிலியலையம்
hartman diaphragmஆட்டுமான்மென்றகடு
hartman testஆட்டுமான்சோதனை
health physicsஉடனலப்பெளதிகவியல்
heat capacity of atomsஅணுக்களின்வெப்பக்கொள்ளளவு
heat content, enthalpyவெப்பவுள்ளுறை
heat engineவெப்பவெஞ்சின்
heat equivalentவெப்பச்சமவலு
heat exchangeவெப்பமாற்று
heat flowவெப்பப்பாய்ச்சல்
heat lossவெப்பநட்டம்
heat of absorptionஉறிஞ்சல்வெப்பம்
heatவெப்பம்
harmonicsஇசை ஒலிகள் பற்றிய கோட்பாடு அல்லது ஆய்வு நுல், கிளைச்சுரம்.

Last Updated: .

Advertisement