Sponsored Links

Butch

WordDefinition
butcherஇறைச்சிக் கடைக்காரன், தினற்பொருட்டுக் கொல்லபவன், தசைவாணிகன், இரத்தக்களரிச் செயல்களில் விருப்புள்ளவன், கொலைக்காரன், மீன் துர்ணடிலுக்கான செயற்கைப்புழு, (வினை) உணவிற்காகக் கொலைசெய்,கொல்லு, சிதை, கொடுமையாகக் கொல்லு, இரத்தக் களரியாக்கு, நடிப்பைப் பாழ்படுத்தி. சிதைத்துப் பாழ்படுத்து.
butcheringதினற்பொருட்டு உயிர்களைக் கொல்லுதல்.
butcherlyஇறைச்சிக் கடைக்காரனைச் சார்ந்த, கசாப்புக்காரன் போன்ற, கொடுமைமிக்க.
butcheryபெருங்கொடுமை, சித்திரவதை, படுகொலை, கொலைக்களம், இறைச்சி வெட்டுமிடம், இறைச்சிக்கடை.
beachyகூழாங்கற்கள் நிறைந்த.