Sponsored Links

Clog

WordDefinition
clogமரக்கட்டை, காற்கட்டு, முட்டுக்கட்டை, தடை, தடங்கல், சதுப்புநில மீது நடப்பதற்குரிய கட்டையாலான பெண்டிர் புறமிதியடி, உலோக விளிம்புடைய கட்டை மிதியடி, (வி.) கட்டைகட்டிவிடு, முட்டுக்கட்டையிடு, தடு, தடங்கலிடு, பளுவினால் இயக்கம் தடு, திணித்துவை, திணித்துத் திணறவை, ஒட்டும் பொருள் மூலம் திக்குமுக்காட்டு, ஒட்டுப்பொருளால் இயக்கம் தடைபடு, ஒட்டுப் பொருளால் இயக்கம் கெடப்பெறு, மிதியடிகளின் அடியில் கட்டையிடு.
clog-danceகட்டை மிதியடியின் தாளத்துக்கியைய ஆடும் நடனவகை.
cloggedதடங்கலுக்கு இடமான, தடுப்புக்கு ஆளான.
cloggerபுறமிதியடிக்கட்டை செய்பவர்.
cloggyகட்டிகள் நிரம்பிய, முடிச்சுக்களுள்ள, ஒட்டிக்கொள்கிற.