Sponsored Links

Deny

WordDefinition
denyமறு, கொடுக்கமாட்டேடென்று கூறு, பேட்டியாளருக்க நுழைவுரிமையளிக்க மறு, ஒப்புக்கொள்ள மறுத்துவிடு, உண்மையன்றென்று அறிவி, மறுப்புத் தெரிவி, மறுதலி, கூறியது இல்லையென்று கூறு, தொடர்பு மறு, கைதுறந்துவவடு.
denகுகை, திருடர் பதுங்கிடம் வாழத் தகதியற்ற இடுக்கறை, தனிமையறை.
denariusபண்டைய ரோம வெள்ளி நாணயம்.
denaryபத்தின் தொகுதி, பத்து, (பெயரடை) பத்துச் சார்ந்த பதின்மானமான.
denaturalizeஇயல்பு நீக்கு, இயல்பு மீறியதாக்கு, குடியுரிமை நீக்கு, நாட்டுரிமை இழக்கச்செய்.